காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னுள் நானே வெளியே தேடாதே
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னுள் நானே வெளியே தேடாதே
காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
Paid HQTrack by Thiag
மனசு மனசு இன்று வளையோசை ஆனதே
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே
மனசு மனசு இன்று வளையோசை ஆனதே
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே
இணைவதனால் இதழ் இணப்பதனால்
இந்த முத்தம் தீராதே
நனைவதனால் மழை நனைப்பதனால்
நதி குற்றம் கூறாதே
காம்பில்லாமல் பூக்குமே
காதல் பூக்கள் தான்
காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ
எரியும் விழியில் எனைகற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும் ஒரு தீபம்போல் மாற்றினாய்
எரியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும் ஒரு தீபம்போல் மாற்றினாய்
தொடங்கிடவும் அலை அடங்கிடவும்
ஒரு ஜென்மம் போதாதே
பிரிவதனால் விதி முடிவதனால்
இந்த காதல் சாகாதே
நீயில்லாத வாழ்க்கையே தேவை இல்லையே
காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
காதல் ஆராரோ காதல் ஆராரோ
கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னுள் நானே வெளியே தேடாதே
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னுள் நானே வெளியே தேடாதே