menu-iconlogo
logo

Malligai mottu manasa thottu short

logo
Letras
மூடிவச்சு மூடிவச்சு மறச்சுவச்ச தெல்லாம்

காத்து அடிச்சு காத்து அடிச்சு

கலஞ்சு போனதென்ன

பாடி வச்சு பாடி வச்சு

பதுக்கி வச்சதெல்லாம்

காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன

உன்னாலதான் உன்னாலதான்

உதிர்ந்து போச்சு வெக்கம்

கண்ணாலதான் கையாலதான்

கலந்துகிட்டா சொர்கம்

நானிருந்தேன் சாமி நோம்பினிலே

மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே

நானே மருதாணி பூசவா ஹோ

நீயே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதடி மானே

வளையல் மெட்டு வயச தொட்டு

வளைக்குதய்யா மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே

மாமன் நடத்துற பாடத்துலே

மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்...

தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதய்யா மானே

வளையல் மெட்டு வயச தொட்டு

வளைக்குதடி மீனே

Malligai mottu manasa thottu short de Mano/k.s.chitra - Letras y Covers