FEMALE-உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
FEMALE-உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
MALE-மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
FEMALEசிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா
MALE_சொல்லா சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேனல்லவா
மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவில்லா
பொன் மான் இவளா
உன் வானவில்லா