சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே MUSIC சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே சிட்டுக்குருவி... முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே செவ்வானம்... கடலினிலே கலந்திடக்கண்டேனே மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே ஆஹா... ஆஹா... ஆஹா... ஆஹா... பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்.. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே ஆஹா... ஆஹா... ஓஹோ... ஓஹோ... ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா ஹோய்... சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே