menu-iconlogo
logo

Poo Maalaiyil

logo
Letras
ஆண்: அ ஆ (ஹம்மிங்)

பெண்: அ ஆ (ஹம்மிங்)

ஆண்:பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண்: உன்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

ஆண்:பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண்: உன்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

ஆண்:சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

பெண்: ஆ..ஹம்மிங்

ஆண்:சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண்: ஆ…ஹம்மிங்

ஆண்:சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண்: கரும்போ கனியோ கவிதைச் சுவையோ

கரும்போ கனியோ கவிதைச் சுவையோ

விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

ஆண்: பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண்: உன்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

பெண்: மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்

ஆண்:ஆ…ஹம்மிங்

பெண்: மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்

பெண்:ஆ…ஹம்மிங்

பெண்: மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்

பெண்: மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்

ஆண்: இளமை அழகின் இயற்கை வடிவம்

இளமை அழகின் இயற்கை வடிவம்

இரவைப் பகலாய் அறியும் பருவம்

இரவைப் பகலாய் அறியும் பருவம்

ஆண்: பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

பெண்: உன்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

இருவரும்: இன்னும் வேண்டுமா என்றது

Poo Maalaiyil de P. Susheela - Letras y Covers