menu-iconlogo
logo

Rasathi Manasula

logo
Letras
பாடகி : பி.சுஷீலா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடல் பதிவேற்றியவர்

SSS Muthu1987

பெண் : ராசாத்தி மனசுல

என் ராசா உன் நெனப்புத்தான்

இந்த ராசாத்தி மனசுல என்

ராசா உன் நெனப்புத்தான்

பெண் : புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

ஆண் : ராசாவின் மனசுல

என் ராசாத்தி நெனப்புத்தான்

இந்த ராசாவின் மனசுல என்

ராசாத்தி நெனப்புத்தான்

பாடல் பதிவேற்றியவர்

SSS Muthu1987

பெண் : முள்ளிருக்கும் பாதை

நீ நடந்த போதும் முள்ளெடுத்து

போட்டு நீ நடக்கலாகும்

பெண் : வீதியிலே நீ நடந்தா

கண்களெல்லாம் உன் மேல

தான் முள்ளு தச்சா தாங்கும்

நெஞ்சம் கண்கள் தச்சா

தாங்காதையா

ஆண் : நிதமும் உன் நெனப்பு

வந்து வெரட்டும் வீட்டில

உன்ன சேர்ந்தாலும் உன்

உருவம் என்னை வாட்டும்

வெளியிலே

ஆண் : இது ஏனோ அடி

மானே அதை நானும்

அறியேனே

பெண் : ராசாத்தி மனசுல

என் ராசா உன் நெனப்புத்தான்

இந்த ராசாத்தி மனசுல என்

ராசா உன் நெனப்புத்தான்

பாடல் பதிவேற்றியவர்

SSS Muthu1987

ஆண் : செந்துருக்க கோலம்

வானத்துல பாரு வந்து இந்த

நேரம் போட்டு வச்சதாரு

ஆண் : சேரும் இள

நெஞ்சங்கள வாழ்த்து

சொல்ல கோர்த்தார்களா

ஊருக்குள்ள சொல்லாதத

வெளியில் சொல்லித் தந்தார்களா

பெண் : வானம் பாடுது

இந்த பூமி பாடுது ஊரும்

வாட்டுது இந்த உலகம்

வாட்டுது

பெண் : தடை ஏதும்

கிடையாது அதை

நானும் அறிவேனே

ஆண் : ராசாவின் மனசுல

என் ராசாத்தி நெனப்புத்தான்

பெண் : இந்த ராசாத்தி

மனசுல என் ராசா உன்

நெனப்புத்தான்

ஆண் : புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

பெண் : புது நேசம் உண்டானது

இரு நெஞ்சம் கொண்டாடுது

ஆண் பெண் : லாலாலா லலலா லலலா லல்லாலா

லாலாலா லலலா லலலா லல்லாலா......

SSS Muthu1987

வணக்கம்