பெண் : தத்தி ஆடுதே தாவி ஆடுதே
ஒரு தத்தார பூச்சி இன்று
பெண்குழு : சில் அல்லவா
சில் அல்லவா
காதல் நயகரா
உயிர் காதலைத்
தூண்டவே
வேண்டாம்
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
பாடகிகள் : ஹரிணி, அனுபமா
பாடகர் : பாலக்காடு ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
உருவாக்கிய தினம் 25 மார்ச் 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
3
2
1
பெண் : தத்தி ஆடுதே
தாவி ஆடுதே
தத்தையோடு நெஞ்சு
ஒரு தத்தார பூச்சி இன்று
பெண் : தத்தி ஆடுதே
தாவி ஆடுதே
தத்தையோடு நெஞ்சு
ஒரு தத்தார பூச்சி இன்று
ஆண் : தத்தி ஆடுதோ
தாவி ஆடுதோ
தத்தையோட நெஞ்சு
நான் செயல் செய்யும் நேரம் இன்று
ஆண் : தத்தி ஆடுதோ
தாவி ஆடுதோ
தத்தையோட நெஞ்சு
நான் செயல் செய்யும் நேரம் இன்று
பெண் : இட ஒதுக்கீடு
உனக்காக இடை செய்தது
எந்தன் ஆ….டை நீயல்லவா…..
ஆண் : இட ஒதுக்கீடு
எனக்காக இடை செய்வது
அந்த ரா…..த்திரிப் பொழுதல்லவா…..
பெண் : உன்னில்
உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல
இறங்காதது
குழு : சில்லல்லவா
(இசை)
குழு : சில்லல்லவா
(இசை)
குழு : சில்லல்லவா
குழு : சில்லல்லவா
காதல் நயகரா
உயிர் காதலைத்
தூண்டவே
வேண்டாம் வயகரா (பெண் : ஆஆ ஆஆ ஆஆ)
குழு : சில்லல்லவா (பெண் : ஆஆ ஆஆ ஆஆ)
குழு : சில்லல்லவா (பெண் : ஆஆ ஆஆ ஆஆ)
காதல் நயகரா (பெண் : ஆஆ ஆஆ ஆஆ)
உயிர் காதலைத் (பெண் : ஆஆ ஆஆ ஆஆ)
தூண்டவே (பெண் : ஆஆ ஆஆ ஆஆ)
வேண்டாம் வயகரா (பெண் : ஆஆ ஆஆ ஆஆ)
(பெண் : ஆஆ ஆஆ ஆஆ)
உருவாக்கிய தினம் 25 மார்ச் 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண் : புதிய ரத்தம்
உதடு மொத்தம்
பரவிட
இச் இச் என்றும்
பழகவா
சொல் சொல்
நீ சொல் அன்பே
பெண் : விண்ணப்பம் நீ போடு
இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும்
பின்னாளிலே
ஆண் : பதில் நான் வாங்க
நாளாகுமா…..
அடி எம்மா நீ
அரசாங்கமா…..
என் ஆசைகள் எப்போது
கை கூடும் யார் சொல்லக்
காவேரி நீராகுமா……
குழு : ஆஆ ஹாஆஆஹா
காதல் நயகரா (ஆண் : கா..தல் நயகரா….)
குழு : ஆஆ ஹாஆஆஹா
வேண்டாம் வயகரா (ஆண் : வேண்டா……ம்)
குழு : ஆஆ ஹாஆஆஹா
காதல் நயகரா (ஆண் : ஆஆ…..)
குழு : ஆஆ ஹாஆஆஹா
வேண்டாம் வயகரா
உருவாக்கிய தினம் 25 மார்ச் 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
உருவாக்கிய தினம் 25 மார்ச் 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
குழு : சில்லல்லவா
குழு : சில்லல்லவா
காதல் நயகரா
உயிர் காதலைத்
தூண்டவே
வேண்டாம் வயகரா
(இசை)
குழு : சில்லல்லவா
குழு : சில்லல்லவா
காதல் நயகரா
உயிர் காதலைத்
தூண்டவே
வேண்டாம் வயகரா
(இசை)
ஆண் : தத்தி ஆடுதோ
தத்தி ஆடுதோ
தத்தி ஆடுதோ
தத்தி ஆடுதோ
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்