menu-iconlogo
huatong
huatong
avatar

Kichili Samba Kuthi Eduthen - கிச்சிலி சம்பா - Oor Mariyadhai (1992) - PVHQTamilDuet - PVSings

PVSingshuatong
🎶PVSings🎶huatong
Letras
Grabaciones
Kichili Samba Kuthi Eduthen - கிச்சிலி சம்பா - Oor Mariyadhai (1992) - PVSings

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம், கே. எஸ். சித்ரா

இசை: தேவா

பாடல் வரிகள்: காளிதாசன்

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

Requested by: Kayalisai

Ready

F: கிச்சிலி சம்பா.. குத்தி எடுத்தே..ன்

மொச்சக் கொழம்பும்.. வச்சு எடுத்தேன்..

மாமாவே உனக்காகத்தான்..

இசை - Track by PVSings

Ready

F: கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன்..

மொச்சக் கொழம்பும் வச்சு எடுத்தேன்..

மாமாவே உனக்காகத்தா..ன்

உச்சி மலைக் காத்துல

உச்சந்தலை வேர்க்குது

மச்சமுள்ள மாமன..

மல்லுக்கட்ட பார்க்குது

பச்சப்புள்ள மனசு தாங்கல

ஒ.. ஒ.. ஒ..

பந்தி வச்சி பசிய தீர்க்கல..

M: கிச்சிலி சம்பா குத்தி எடுத்தே..

மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தே..

ஆமாடி அதுக்காகத்தான்.. ம்.. ஹாஹாஹா

உச்சி மலைக் காத்துல

உச்சந்தலை வேர்க்குது

மச்சமுள்ள பூவத்தான்..

மல்லுக்கட்ட பார்க்குது

பக்கம் வந்து ஒரசி பார்க்கவா

ஒ.. ஒ.. ஒ..

பந்தி வச்சி பசிய தீர்க்கவா..

இசை - Track by PVSings

Ready

M: மாங்கொழுந்தே பூங்கரும்பே மரிக்கொழுந்து நாத்தே..

தாங்கிக்கடி தழுவிக்கடி தாழம்பூவு காத்தே

மாங்கொழுந்தே பூங்கரும்பே மரிக்கொழுந்து நாத்தே..

தாங்கிக்கடி தழுவிக்கடி தாழம்பூவு காத்தே

F: ஆத்திரத்தில் தொட்டுப்புட்டேன்

சாத்திரத்தில் விட்டுப்புட்டேன்

ஆம்பளைய கிள்ளிப்புட்டேன்

வீம்பு பண்ணச் சொல்லிப்புட்டேன்

எறைக்காத நீரு..

இது எளம் பஞ்சு தே..ரு

உருக்காத தங்கம்..

இனி உனக்காக பொங்..கும்

M: வெத்தலைய..

நான் கிள்ளிக்கவா..

மத்ததெல்லாம்.. மெதுவா சொல்லிக்கவா..

F: கிச்சிலி சம்பா..

ஆ.. கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன்

மொச்சக் கொழம்பும் வச்சு எடுத்தேன்

மாமாவே உனக்கா..கத்தான்..

இசை - Track by PVSings

Ready

F: சேலை முட்டி சாஞ்சிப்புட்ட சிங்கக்குட்டி நீ..தான்

சேத்தணைக்க காத்திருக்கும் தங்கக்கட்டி நான் தான்

சேலை முட்டி சாஞ்சிப்புட்ட சிங்க..க்குட்டி நீ..தான்

சேத்தணைக்க காத்திருக்கும் தங்கக்..கட்டி நான் தான்

M: ஆத்தங்கர முல்லை மொட்டு

பூத்துருச்சி வெட்கம் விட்டு

ஆசையில தொட்டுப்புட்டேன்

நெஞ்சுக்குள்ள ஜல்லிக்கட்டு

புடிவாத மானே

ஒரு கடிவாளம் போட்டேன்

மலை நாட்டுத் தேனே

ஒன்ன மடிமேல சாச்சேன்

F: சொக்குப்பொடி..

ஒன்னு வச்சிபுட்ட..

சொக்கி சொக்கி..

அதுல சிக்கிகிட்டேன் M: ஹா..ஹா..

M: கிச்சிலி சம்பா குத்தி எடுத்தே

மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தே

ஆமாடி அது..க்காகத்தா..ன்

F: உச்சி மலைக் காத்துல

உச்சந்தலை வேர்க்குது

மச்சமுள்ள மாமன..

மல்லுக்கட்ட பார்க்குது

M: பக்கம் வந்து ஒரசி பார்க்கவா.. ஹான்.. ஹான்..

பந்தி வச்சி பசிய தீர்க்கவா..

F: கிச்சிலி சம்பா.. M: ஹான்.. ஆ..

F: குத்தி எடுத்தேன்.. M: ஒ.. ஒ..

F: மொச்ச கொழம்பும்.. M: ஹான்.. ஆ..

F: வச்சு எடுத்தேன்.. M: ஒ.. ஒ..

F: மாமாவே உனக்காகத்தான்..

Brought to you by PVSings / PaadumVanambaadi

Thanks for using my Track! - PVSings

Más De PVSings

Ver todologo