menu-iconlogo
logo

Oho Endhan Baby

logo
Letras
ஆ; ஓஹோஓ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி

கலைமேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி

கலைமேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்ம்ம்ம்

ஓஹோஓஓ எந்தன் பேபிஈஈஈ

பெ: ஓஹோ எந்தன் டார்லிங்

நீ வாராய் எந்தன் டார்லிங்

கலைமேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் டார்லிங்

நீ வாராய் எந்தன் டார்லிங்

கலைமேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்ம்ம்ம்

ஓஹோஓஓஓ எந்தன் டார்லிங்ங்ங்

ஆ: பூவில் தோன்றும் மென்மை

உந்தன் பெண்மை அல்லவா?

பெ: தாவும் தென்றல் வேகம்

உங்கள் கண்கள் அல்லவா!

ஆ; பூவில் தோன்றும் மென்மை

உந்தன் பெண்மை அல்லவா?

பெ: தாவும் தென்றல் வேகம்

உங்கள் கண்கள் அல்லவா!

ஆ: இன்னும் சொல்லவா?

பெ: அதில் மன்னன் அல்லவா!

ஆ:அந்த எண்ணம் போதும் போதும்

எந்தன் பேபி இங்கு வா

ஆ: ஓஹோ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி

கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலா..ம்

ஓஹோஓஓ... எந்தன் பேபிஈஈஈ

பெ: எங்கும் இன்ப வெள்ளம் கண்டு

பொங்கும் உள்ளமே

ஆ: ஓடும் இந்த ஓடம் கூட

பாடல் பாடுமே

பெ: எங்கும் இன்ப வெள்ளம் கண்டு

பொங்கும் உள்ளமே

ஆ: ஓடும் இந்த ஓடம் கூட

பாடல் பாடுமே

பெ: வேகம் போகுமா

ஆ: எது காதல் வேகமா?

பெ:எனைக் காணும் போதும்

உங்கள் கண்கள் காதல் தேடுமா?

பெ: ஓஹோ எந்தன் டார்லிங்

நீ வாராய் எந்தன் டார்லிங்

கலைமேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோஓஓஒ எந்தன் டார்லிங்ங்ங்

ஆ: கண்ணே உன்னைக்

காணும் கண்கள்

பின்னால் இல்லையேஏஏ

பெ: கண்ணால் காணும் வண்ணம்

நா..னும் முன்னால் இல்லையே

ஆ: கண்ணே உன்னைக்

காணும் கண்கள்

பின்னால் இல்லையேஏஏ

பெ: கண்ணால் காணும் வண்ணம்

நா..னும் முன்னால் இல்லையே

ஆ: அன்பே ஓடிவாஆ

பெ: என் ராஜா ஓடிவாஆ

ஆ: வெகுதூரம் நிற்கும் காதல் போதும்

பேபி இங்கு வாஆ...

ஆ; ஓஹோஓ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி

கலைமேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி

கலைமேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்ம்ம்ம்

ஓஹோஓஓ எந்தன் பேபிஈஈஈ