வணக்கம் உறவுகளே
அழகிய தமிழ் வரிகளையும்
பாடல்களையும் உங்களுக்கு
வழங்குவது என்றும் உங்கள்
அன்பு ரசிகன்
ஆ: பூபாளம் கேட்கும் அதிகாலையும்
பூஞ்சோலை பூக்கும் இளமாலையும்
பெ: நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்
நீ பேசும் பேச்சு மணிவாசகம்
ஆ: உள்ளம் எனும் வீடெங்கும்
உன்னழகை நான் தானே
சித்திரத்தை போல் என்றும்
ஒட்டி வைத்து பார்த்தேனே
பெ: எனைத் தழுவும் இளந்தளிரே
உனக்கென நான் வாழ்கிறேன்
ஆ: மலரே தென்றல் பாடும் கானம் இது
பெ: நிலவே உன்னை கூடும் வானம் இது
உங்கள் வரவுக்கு நன்றி