menu-iconlogo
logo

Aandondru Ponaal

logo
Letras
MoviePolicekaran Magal

Music.MSV& Ramamoorthy

Year1962LyricsKannadasan

SingersP. B. Srinivas, S. Janaki

Upload

AyubAyubstar786

F.ஆஹ...ஹா...

M.ஆஹ....ஹா..

F&Mஆ..ஹ..ஆ. ஆ..ஹ..ஆ....

M.ஆண்டொன்று போனால்

F.வயதொன்று போகும்

M.அதற்கு முன்னாலே

F&Mவா வா வா வா...

M.ஆண்டொன்று போனால்

F.வயதொன்று போகும்

M.அதற்கு முன்னாலே

F&M.வா வா வா வா...

F.அழகுடன் இளமை

M.தொடர்ந்து வராது...

F&M.இருக்கின்ற போதே

வா வா வா...

F.ஆண்டொன்று போனால்

M.வயதொன்று போகும்

F.அதற்கு முன்னாலே

F&M.வா வா வா வா

.  .   . 

F&Mஆ..ஹஹா.. ஹ ஹ..ஆ..ஹஹ..ஆ

F&Mஆ..ஹஹா..ஹ ஹ..ஆ..ஹஹ..ஆ

M.வாலிபம் என்பது தோட்டம்

வண்ண மலர்களின் கூட்டம்

வாடிய பின்னே மலராது...

F.கண்களில் பொங்கும் வெள்ளம்

கலகலவென்னும் உள்ளம்

அடங்கிய பின்னே ஆடாது..

M.வாலிபம் என்பது தோட்டம்

வண்ண மலர்களின் கூட்டம்

வாடிய பின்னே மலராது...

F.கண்களில் பொங்கும் வெள்ளம்

கலகலவென்னும் உள்ளம்

அடங்கிய பின்னே ஆடாது..

M.ஆண்டொன்று போனால்...

F.வயதொன்று போகும்..

M.அதற்கு முன்னாலே

F&M.வா வா வா வா..

F.அழகுடன் இளமை...

M.தொடர்ந்து வராது...

F&M.இருக்கின்ற போதே

F&M.வா வா வா வா..

F.என்னென்ன இன்பம்

எங்கெங்கு உண்டோ..

அங்கங்கு செல்வோம்

வா வா வா....

M.இரவென்ற ஊரில்..

மனமென்ற தேரில்...

துயில் கொண்டு வாழ்வோம்

வா வா வா..

F.என்னென்ன இன்பம்

எங்கெங்கு உண்டோ...

அங்கங்கு செல்வோம்

வா வா வா...

M.இரவென்ற ஊரில்...

மனமென்ற தேரில்...

துயில் கொண்டு வாழ்வோம்

வா வா வா...

ஆண்டொன்று போனால்

F.வயதொன்று போகும்

M.அதற்கு முன்னாலே

F&M.வா வா வா வா..

F.அழகுடன் இளமை..

M.தொடர்ந்து வராது..

F.&M.இருக்கின்ற போதே

வா வா வா...

ம்...ம்...ம்...ம்...

Aandondru Ponaal de S. Janaki/P. B. Sreenivas - Letras y Covers