பூ...மியில் பூ...மியில்
இன்பங்கள் என்றும் குறையா..து
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையா..து
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. இருமல்
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடை பெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல் லிடுவோம்
பரவசம் இந்த பரவசம்
எந்நாளும் நெஞ்சில் தீராமல்
இங்கே வா......ழுமே...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே.. வாழ்த்துப் பாடு..