menu-iconlogo
logo

Inba Raagangal

logo
Letras
பாடல் தலைப்பு: இன்ப ராகங்கள்

அனைவர் : ஏ..ஏ...ஹே..ஏ..ஹே...

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : ஓ...ஓ...ஓ...ஓ...ஹோ..

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : ஓ...ஓ...ஓ...ஓ...ஹோ..

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

(இசை) ஆண்குழு : ஓ...

(இசை) ஆண்குழு : ஓ...

ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே

பொங்கு கின்ற பொன் வேளை

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க

சொல்லுகின்ற சுப வேளை

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம்

பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம்

ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம்

பெண் : கொண்டாடு வாலிப வாரம்

ஆண் : ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே

பொங்கு கின்ற பொன் வேளை

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க

சொல்லுகின்ற சுப வேளை

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

ஆண் : சோலையில் பூங்குயில் பாடிய பாடலில்

சுரங்களும் நீதானே

பதங்களும் நான் தானே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : வாலிபம் மீட்டிய காதலின் வீணையில்

சுதி சுதி நீதானே

லயம் லயம் நான் தானே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

ஆண் : எதிர் காலம் கண்களில்

நான் கண்டு கொண்டேன்

பெண் : அது எப்படி உன்னிலே

நான் என்னை கண்டேன்

ஆண் : பூங்கொடி ஓ.....

உன் பார்வையே போதை தானே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : உன் வார்த்தையே கீதை தானே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே

பொங்கு கின்ற பொன்வேளை

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க

சொல்லுகின்ற சுப வேளை

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : காமனும் தேவியும் காதலில் காண்கிற

அதே அதே கலை வேண்டும்

இதே இதே சுகம் வேண்டும்

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

ஆண் : வயசுக்கு ருசி தரும் வேளையில்

மாங்கனி அகம் கனிந்தது என்ன

சுகம் விளைந்தது என்ன

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : பெண்மை கொண்ட கண்மணி

உன்னை கண்டு கொண்டாள்

ஆண் : இரு கண்ணில் வெண்ணிலா

அவள் கொண்டு வந்தாள்

பெண் : மன்னவா..ஓ....பரிமாறவே பள்ளி எங்கே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

ஆண் : பசும்பால் பழம் தேவை இங்கே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

ஆண் : இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே

பொங்கு கின்ற பொன் வேளை

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : உந்தன் கானங்கள் காதலிக்க

சொல்லுகின்ற சுப வேளை

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

ஆண் : கண்ணோடு அடிக்குது மேளம்

பெண் : நெஞ்சோடு தகதிமி தாளம்

ஆண் : நம்மோடு குறையட்டும் தூரம்

பெண் : கொண்டாடு வாலிப வாரம்

ஆண் : ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

பெண் : ஓ...ஓ...ஓ...ஓ...

ஆண்குழு : ஏ..ஏ..ஹே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

(இசை) ஆண்குழு : ஏ..ஏ..ஹே

Inba Raagangal de S. P. Balasubrahmanyam/Chitra - Letras y Covers