ஆ: இருமான்கள் பேசும்போது
மொழியேதம்மா....
பிறர் காதில் கேட்பதற்கும்
வழியேதம்மா…..,
பெ: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும்
பயணங்களில்........
உறவன்றி வேறுமில்லை
கவனங்களில்……
ஆ: இலமா மயில்......
பெ: அருகாமையில்........
ஆ: வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்லவில்லையோ,
ஆ: இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ
பெ: என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும், ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்,
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,
ஆ: என் கண்மணி......