menu-iconlogo
logo

Pesa koodathu

logo
Letras
ஆண்: பேசக் கூடாது...

திரைப்படம்: அடுத்த வாரிசு நடிகர்கள்:

இயக்குநர்: எஸ்.பி.முத்துராமன்

ஆண்: பேசக் கூடாது வெறும்

பேச்சில் சுகம் ஹோய்

ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே

பெண்: ஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்

சொந்தம் கொண்டு மஞ்சள்

கண்டு லீலைகள் காண்போமே

ஆசை கூடாது...

பாடகர்கள்:

எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

ஆண்: பார்க்கும் பார்வை நீ என்

வாழ்வும் நீ என் கவிதை நீ

பாடும் ராகம் நீ என்

நாதம் நீ என் உயிரும் நீ

பெண்: காலம் யாவும் நானுன்

சொந்தம் காக்கும் தெய்வம் நீ

பாலிலாடும் மேனி எங்கும்

கொஞ்சும் செல்வம் நீ

ஆண்: கிளையோடு கனி ஆட

தடை போட்டால் நியாயமா...ஹா...

உன்னாலே பசி தூக்கம் இல்லை

எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை

இனி மேல் ஏனிந்த எல்லை

பெண்: ஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்

சொந்தம் கொண்டு மஞ்சள் கண்டு

லீலைகள் காண்போமே

ஆண் பேசக் கூடாது...

ஹா... ஹா... ஆ...

( இசை )

இருவர் லலாலலா லலாலலா லலாலலா லலாலலா

லலாலலா லலாலலா லலாலலா லலாலலா

இசையமைப்பாளர்: இசைஞானி

பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்

உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்

ஆண்: காலைப் பனியும் நீ

கண்மணியும் நீ என் கனவும் நீ

மாலை மயக்கம் நீ பொன்

மலரும் நீ என் நினைவும் நீ

பெண்: ஊஞ்சலாடும் பருவம்

உண்டு உரிமை தர வேண்டும்

நூலிலாடும் இடையும் உண்டு

நாளும் வர வேண்டும்

ஆண்: பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே

வருகின்ற தை மாதம் சொந்தம்

அணிகின்ற மணிமாலை பந்தம்

இரவோடும் பகலோடும் இன்பம்

பெண்: ஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்

சொந்தம் கொண்டு மஞ்சள்

கண்டு லீலைகள் காண்போமே

ஆண்: பேசக் கூடாது வெறும்

பேச்சில் சுகம் ஹோய்

ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே

இருவர்: லால லாலா லா...

பாடலைத் தேர்ந்தெடுத்துப்