
Chinna Kili Vanna Kili (Short Ver.)
சின்ன கிளி
வண்ண கிளி
சேதி சொல்லும்
செல்ல கிளி
கூண்டுக்குள்ள
வைச்சதாரு
சொல்லு கிளியே
சின்ன கிளி
வண்ண கிளி
சேதி சொல்லும்
செல்ல கிளி
கூண்டுக்குள்ள
வைச்சதாரு
சொல்லு கிளியே
யாரு யாரு
அது யாரு
அவர் பேரு பேரு
என்ன பேரு
யாரு யாரு
அது யாரு
அவர் பேரு பேரு
என்ன பேரு
சின்ன கிளி
வண்ண கிளி
சேதி சொல்லும்
செல்ல கிளி
கூண்டுக்குள்ள
வைச்சதாரு
சொல்லு கிளியே
சின்ன கிளி
வண்ண கிளி
சேதி சொல்லும்
செல்ல கிளி
என்னுடைய பேரை
கேட்டதாரு கிளியே
சின்ன கிளி
வண்ண கிளி
சேதி சொல்லும்
செல்ல கிளி
என்னுடைய பேரை
கேட்டதாரு கிளியே
யாரு யாரு
அது யாரு
அவ பேரு என்ன
அதை கூறு
யாரு யாரு
அது யாரு
அவ பேரு என்ன
அதை கூறு
சின்ன கிளி
வண்ண கிளி
சேதி சொல்லும்
செல்ல கிளி
என்னுடைய பேரை
கேட்டதாரு கிளியே