menu-iconlogo
logo

Thangamani Rangamani

logo
Letras
தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

ஆ ஆ ஆ

வெள்ளிமணி வைரமணி பூமேனி

ஹே ஹே ஹே

என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ

என்னருகில் நீ கவனி நானே நீ

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

வெள்ளிமணி வைரமணி பூமேனி

என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ

என்னருகில் நீ கவனி நானே நீ

அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

வெள்ளிமணி வைரமணி பூமேனி

எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ

அத்தனைக்கும் பனித்துளிதான் மாராப்பூ

ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ரபாபா....

இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு

கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ

மெதுவா கைப்பட்டா வலிக்காது ஹா

அதுதான் எங்கிட்ட பலிக்காது

அடி நீரோட்டம் பாயாத

பூந்தோட்டம் ஏது

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

வெள்ளிமணி வைரமணி பூமேனி

என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ

என்னருகில் நீ கவனி நானே நீ

தங்கமணி ரங்கமணி வா.. மா நீ

வெள்ளிமணி வைரமணி பூ மே..னி

கண்ணனுக்கு காதலியே ராதா தான்

கிட்ட வந்து கட்டிக்கடி தோதா தான்

ம் ம் ம் ம் ம் ம் ல ல ல லா லா

உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே

உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே

ஆ...கெடச்சா நானுந்தான்

விடுவேனா ஹா ஹா ஹா...

கேட்டா கேட்டதும் தருவேன் நான்

அடி விளக்கேச்சும் பொழுதாச்சு

விளையாடலாமா............

தங்கமணி... ரங்கமணி வாம்மா நீ

வெள்ளிமணி... வைரமணி பூமேனி

என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ

என்னருகில் நீ கவனி நானே நீ

தங்கமணி ரங்கமணி வாம்மா நீ

வெள்ளிமணி வைரமணி பூமேனி