menu-iconlogo
logo

Anbu Megame Ingu Odi Vaa

logo
Letras
பெ : ஆஹா ஆஹா ஆஆ..ஆ

ஆஆ..அஅஅ..ஆ.. ஆஆஆ..

ஆஆ..அஅ..ஆ..ஆ..

பெ : அன்பு மேகமே

இங்கு ஓடி வா எந்தன்

துணையை அழைத்து வா..

அர்த்த ராத்திரி

சொன்ன சேதியை

உந்தன் நினைவில்

நிறுத்தி வா..

ஆ: அன்பு தேவியே

எந்தன் ஆவியே

உந்தன் கண்ணுக்குள் ஆட வா..

அர்த்த ராத்திரி

சொன்ன சேதியை நெஞ்சின்

மன்றத்தில் கூற வா..

பலரும் பதிவேற்றியுள்ள

இப்பாடல், முதல் தடவையாக

ஆரம்ப ஆலாபனையுடன்,

விடுபட்ட அனைத்து

பகுதிகளும் இணைக்கப்பட்டு

முழுப்பாடலாக பதிவேற்றப்படுகிறது.

(முழு ஆர்கெஸ்ட்ரா) தரமாக

தயாரித்து வழங்குவது

பெ : கல்யாண சொர்க்கத்தின்

ரதம் வந்தது..

கண்ணீரில் நீ சொன்ன

கதை வந்தது..

கல்யாண சொர்க்கத்தின்

ரதம் வந்தது..

கண்ணீரில் நீ சொன்ன

கதை வந்தது..

ஆ: பொன் வண்ண மேகங்கள்

பேர் சொன்னதா..

பூமாலை நான் சூடும் நாள் வந்ததா..

நான் நீயன்றோ..

நீ நானன்றோ..

பெ: எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே..

இங்கு ஓடி வா எந்தன்

துணையை அழைத்து வா..

ஆ: அர்த்த ராத்திரி

சொன்ன சேதியை

நெஞ்சின் மன்றத்தில்

கூற வா..

பதிவேற்றங்கள் அனைத்தும்

விலை செலுத்தித் தரமாக

தயாரிக்கப்படுபவையாகும்.

இலவசமாக பெறப்பட்டவை அல்ல.

பாடியபின் பாடலுக்கு

வழங்கி ஊக்குவியுங்கள்.

மற்றவரும் பாடி மகிழ உதவுங்கள். நன்றி!

பெ : காணாத துணை காண

வந்தது இரவு..

கையோடு கை சேர்க்க

வந்தது உறவு..

காணாத துணை காண

வந்தது இரவு..

கையோடு கை சேர்க்க

வந்தது உறவு..

ஆ : சந்திரன் இங்..கு

சாட்சியுண்டு..

சங்கமமா..கும் காட்சியுண்டு..

பெ: போ..ர் மஞ்சமே..

பா..ர் நெஞ்சமே..

ஆ : புதிய உலகம் பிறந்தது..

பெ : பழைய கனவு மறை..ந்தது..

அன்பு மேகமே

இங்கு ஓடி வா எந்தன்

துணையை அழைத்து வா..

அர்த்த ராத்திரி

சொன்ன சேதியை

உந்தன் நினைவில்

நிறுத்தி வா..

ஆ: அன்பு தேவியே

எந்தன் ஆவியே

உந்தன் கண்ணுக்குள் ஆட வா...

அர்த்த ராத்திரி

சொன்ன சேதியை நெஞ்சின்

மன்றத்தில் கூற வா..ஆ..