Artists : Manikka Vinayagam
Sabesh, Suchitra
music director:Srikanth Deva
குழு : டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா சரக்கு
கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா முறுக்கு
ஏய்.... டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா சரக்கு
கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா முறுக்கு
ஆண் :ஏய் மைலாபூரூ மயிலே மயிலே
ஒரு இறக போடு ஒயிலே ஒயிலே
குழு : டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா சரக்கு
கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா முறுக்கு
ஆண் : ஏய் மைலாபூரூ மயிலே மயிலே
ஒரு இறக போடு ஒயிலே ஒயிலே
நீ கண்ண வெச்சா டப்பாங்குத்து
நீ கைய வெச்சா கும்மாங்குத்து
பெண் :ஏய்.... சைதா பேட்ட ரயிலு ரயிலு
என்னை பூட்டி போட்ட ஜெயிலு ஜெயிலு
நீ ஆசை வச்சா ஜிஞ்சுணக்கா
நீ ஆட்டம் போட்டா டண்டணக்கா
போடே ,போடே ,போடே
குழு : மைலாபூரூ மயிலே........
மைலாபூரூ மயிலே...............
Artists : Manikka Vinayagam
Sabesh, Suchitra
music director:Srikanth Deva
ஆண் : இஸ்திரிதான் பன்னிவெச்ச
ஈரத்துணி போலிருக்கு இடுப்பு
இந்த இடுப்பு.........
பெண் : ஹார்பருல வந்து நிக்கும்
கத்தி கப்பல் போல் கிழிக்கும் சிரிப்பு
இந்த சிரிப்பு .........
ஆண் :நண்டு சூப்பெடுத்து
ரெண்டு பேக்கு சேர்த்துக்கிட்டா
ஆண் :எம்மா அதுக்குன்னு
ஆட்டம் ஒன்னு போட்டுக்கிட்டா........
பெண் : காம்ப கிள்ளி வெச்ச
வெத்தலைய மென்னுக்கிட்டா
உள்ளே கூத்தடிக்கும்
உன்கூடத்தான் ஓட்டிகிட்டா.........
ஆண் :தப்புதவிலே தலுக்குமயிலே
சும்மா ஒதுக்கடி நீ... நீ..... நீ......
குழு : :நா நா நா நா (குழு : நா நன் நா நா......
குழு : :நா நன் நா நா நன் நா நா (குழு : நா நா நன் நா
குழு : நா நா நா நா (குழு : நா நன் நா......
குழு : தா நன் நா தா நன் நா ( குழு : நா நா நன் நா
ஆண் :ஏய் மைலாபூரூ மயிலே மயிலே
ஒரு இறக போடு ஒயிலே ஒயிலே
நீ கண்ண வெச்சா டப்பாங்குத்து
நீ கைய வெச்சா
குழு : கும்மாங்குத்து ..........
Artists : Manikka Vinayagam
Sabesh, Suchitra
music director:Srikanth Deva
பெண் : சொல்லாத சொல்லாதையா
நீ கிட்ட வற
சொல்லாத சொல்லாதையா......யா......யா......
ஆண் :சொல்லாத சொல்லத்தம்மா
நீ கிட்ட வற
சொல்லாத சொல்லத்தம்மா......மா....மா....
குழு : தன் ந ந நெ நா... ...............
குழு : தன் ந ந நெ நா...................
குழு : டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா..
குழு : கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா.....
குழு : டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா சரக்கு
குழு : கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா முறுக்கு
பெண் : சோப்பு ஒன்னு வாங்கிக்கிட்டா
சோப்பு டப்பா சும்மா தாரேன்
தரியா சும்மா தரியா......
ஆண் : ரோட்டு கடை ஓரத்துல
புட்டு சுட்டு வித்தவள
வரியா வாங்க வரியா.....
பெண் : ஊரில் எல்லாருக்கும்
என்ன கண்டா போதவரும்
ஆனா எனக்குத்தான்
உன்னைக்கண்டா ஆசை வரும்
ஆண் : டான்ட்டா ட்டா டான் டான் ட்டான் ட்டா டான் டான்
ஆண் : நாட்டில் எல்லாத்துக்கும்
பஞ்சம் வரும் பஞ்சம் வரும்
உனக்கு எப்போதுமே
சேலைக்குத்தான் பஞ்சம் வரும்
பெண் : ரெண்டி மதனா......... ரெண்டி மதனா ..........
கிண்டி குதிரை நான்.... நான்.... நான்......
ஆண் :ஏய் மைலாபூரூ மயிலே மயிலே
ஒரு இறக போடு ஒயிலே ஒயிலே
நீ கண்ண வெச்சா டப்பாங்குத்து
நீ கைய வெச்சா கும்மாங்குத்து
பெண் :ஏய்...... சைதா பேட்ட ரயிலு ரயிலு
என்னை பூட்டி போட்ட ஜெயிலு ஜெயிலு
நீ ஆசை வச்சா ஜிஞ்சுணக்கா
நீ ஆட்டம் போட்டா டண்டணக்கா
குழு : டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா சரக்கு
குழு : கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா முறுக்கு
குழு : ஏய்.....டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா சரக்கு
குழு : கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா முறுக்கு
குழு : டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா சரக்கு
குழு : கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா கடிச்சுகிட்டா முறுக்கு