menu-iconlogo
huatong
huatong
Letras
Grabaciones
டடா (அபா) டடா (பா)

டடா டடா டடா டடா டடா

தங்க மணி

பொன்னாரம் போல்

உறங்கும் (மகனே)

என் கண்ணு மணி

ஆ... செல்ல மணி

முத்தாரம் போல்

திளைக்குமே (உயிரே)

என் செல்வ மணி

ஆதித்ய மோனும்

ஆதித்தி மோளும்

திரிச்சூரு train'la போயி

திரிச்சூரு train'la போயி

அவ்விடே goods train'una

Goods train'una

ஆத்யும் கண்டது யாரு?

ஆத்யும் கண்டது யாரு?

என் கண்ணே அழுதா

ஒரு monkey face நான் காட்டி

உன்ன சிரிக்க வப்பேனே

என் தங்க மகனே

என் முதுகின் மேல

ஒரு யானக் கூட்டியப் போல

உன்ன தூக்கிடடு நான்

World tour'uh போவேனே

உன்னவிட்டா எனக்கு யாரடா?

என்னவிட்டா உனக்கு யாரடா?

Best friend forever யாரடா?

உன்தன் டாடா

College'ku 2 days'uh

லீவ் போட்டுட்டு வரட்டா?

Starship'la மார்ஸ்க்கு

டிக்கெட் ஒன்னு போடட்டா?

Spiderman'ah வீட்டுக்கு

Lunch'ku கூட்டியாரட்டா?

மம்மம் ஒருவா சாப்டுட்டு

அட போலாம்டா

ஆதித்ய மோனும்

ஆதித்தி மோளும்

திரிச்சூரு train'la போயி

திரிச்சூரு train'la போயி

அவ்விடே goods train'una

Goods train'una

ஆத்யும் கண்டது யாரு?

ஆத்யும் கண்டது யாரு?

ஐயப்பனின் பாசனை தன்

மணிகண்டனின் உயிராய் திற

மண்ணோட பொன்னா-மு-தே

ஆதித்யனே தாலேலோ... ஓஓஓஓ

ஹே ஒரு ஊருல, காட்டுக்குள்ள

டைகர்கு friend'uh எறும்பாச்சாம்

கடலுக்குள்ள, மீன் புடிக்க

ரெண்டும் ஒன்னா கெளம்புச்சாம்

புயல் வந்துச்சாம், புலி பயந்துச்சாம்

Life jacket'ah எறும்பு மறந்துச்சாம்

Shark வந்துச்சாம், save பன்னுச்சாம்

கர சேந்துச்சாம்

அந்த shark'ah போல

Sharp'ah நீயும் இருக்கனும்டா, நண்பா

Enemy'கு கூட ஏதும்

ஆபத்துனா கைக்குடுடா, அன்பா

உன்னவிட்டா எனக்கு யார் டாடா?

என்னவிட்டா உனக்கு யார் டாடா?

Best friend'uh forever யார் டாடா?

நீதான் டாடா

Office'ku 2 days'uh

லீவ் போட்டுட்டு வரட்டா?

Starship'la மார்ஸ்க்கு

டிக்கெட் ஒன்னு போடட்டா?

Spiderman'ah வீட்டுக்கு

Lunch'ku கூட்டியாரட்டா?

மம்மம் ஒருவா சாப்டுட்டு

அட போலாம்டா

ஆதித்ய மோனும்

ஆதித்தி மோளும்

திரிச்சூரு train'la போயி

திரிச்சூரு train'la போயி

அவ்விடே goods train'una

Goods train'una

ஆத்யும் கண்டது யாரு?

ஆத்யும் கண்டது யாரு?

Más De Sathya Narayanan/Kidakuzhi Mariyammal/Prarthana Sriram

Ver todologo