menu-iconlogo
huatong
huatong
Letras
Grabaciones
ஒரு தேவ தேவதை வரா

ஒரு தூரும் தாரிகை வரா

தூரலாய் வரா, தென்றலாய் வரா

வாரா, வாரா வாரா

வாராளே வாரா

அவ அழக பார்த்து கிறங்காத

விழியில் மயங்காத

ஆணு யாரும் இங்கில்ல... ஆ

வாரா, வாரா வாரா

ஓஓஓ... ஒ

இந்த உலகின் அழகெல்லாம்

அவன் ஒன்னா இனைச்சானோ?

இந்தப் பொண்ண படைச்சானோ?

வாராளே வாரா

வாராளே வாரா

மகாராணி வாரா... யோய்

விழியாலே நீ தீண்ட

பெண் திண்டாடி போகிறேன்

திண்டாடி நான் திண்டாடி திண்டாடி போகிறேன்

என் காதல் கதையை ஊரும் பேச நானும் கேட்கிறேன்

நான் கீழின்று பார்தோரை மேல்நின்று காண்கிறேன்

நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க்க

கிறுக்கெல்லாம் அழகாக, மஸ்தானி ஆடினேன்

என் காதல் கதையை ஊரும் பேச நானும் கேட்கிறேன்

நான் கீழின்று பார்தோரை மேல்நின்று காண்கிறேன்

நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க்க

கிறுக்கெல்லாம் அழகாக, மஸ்தானி ஆடினேன்

திண்டாடி நான் திண்டாடி திண்டாடி போகிறேன்

மனம் எங்கும் காயம் குடுத்தாய்

திண்டாடி திண்டாடி திண்டாடி

திண்டாடி பாய்கிறேன்

கனம் மாற நீயே மறந்தாய்

கொண்டாடி கொண்டாடி கொண்டாடி

கொண்டாடி ஆடினேன்

என் காதல் பூவை நீ நுகர்ந்தயே

என் காதல் பூவை நீ நுகர்்தயே

கண்மூடி கண்மூடி கண்மூடி

கண்மூடி ஓடினேன்

என் காதல் கதையை ஊரும் பேச நானும் கேட்கிறேன்

கிறுக்கெல்லாம் அழகாக, மஸ்தானி ஆடினேன்

ஹோ... திண்டாடி நான் திண்டாடி திண்டாடி போகிறேன்

என் காதல் கதையை ஊரும் பேச நானும் கேட்கிறேன்

நான் கீழின்று பார்தோரை மேல்நின்று காண்கிறேன்

நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க்க

கிறுக்கெல்லாம் அழகாக, மஸ்தானி ஆடினேன்

திண்டாடி நான் திண்டாடி திண்டாடி போகிறேன்

அட அள்ளி அள்ளி தான் தெளிச்சாளே

இவள் இதையத்த பறிச்சு சிரிச்சாளே

மனம் மேலும் கீழும் ஏறி கிறுக்கே பிடித்தடி

ஹே அழகே நீ ஹே

ஓர் மகாராணி ஹே

பாவை நீளும் பாகம் எல்லாம் பூக்கள் திறக்குதடி

அட அள்ளி அள்ளி தான் தெளிச்சாளே

இவள் இதையத்த பறிச்சு சிரிச்சாளே

சசச சசசச சசச

சரரார சரரார

ரரரர சசசச சசச

சரரார சரரார

சசச சசசச சசச

Más De Shreya Ghoshal/Deepti Rege/Archana Gore/Pragati Joshi

Ver todologo