ஆண்:ஷா... நிசரி சாநி
ஷா... நிசம காமரி
பக ஷா... நிசரி சாநி
ஷா... நிசம காமரி
பக ஷா ஷா சனி ரி ரி ஷா
கரி கரி மப கப...
சனி தப மகரிச நி
ஆண்:கீரவாணி
இரவிலே
கனவிலே
பாட வா நீ
இதயமே
உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமயில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வா நீ
கீரவா...ணி
இரவிலே
கனவிலே
பாட வா நீ
இதயமே
உருகுதே...
ஆண்:கரிச பமக பாணி
சரிக ரிகஷா நி பா
நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூ பூத்தது பூங்கொடி
பெண்:தவம் புரியாமலே
ஒரு வாரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததே
அதற்கொரு விடை தருவாய்
பெண்:கீரவாணி
இரவிலே
கனவிலே
பாட வா நீ
இதயமே
உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமயில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வா நீ
கீரவாணி
இரவிலே
கனவிலே
பாட வா நீ
இதயமே
உருகுதே...
இசை
ஆண்:புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்
பெண்:இந்த வனம் எங்கிலும்
ஒரு ஸ்வரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மனதில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது உறவுகள்
என தினம் கனவுகள் பல வளர்த்தேன்
பெண்:கீரவாணி
இரவிலே
கனவிலே
பாட வா நீ
இதயமே
உருகுதே
ஆண்:அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமயில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வா நீ
கீரவாணி
இரவிலே
கனவிலே
பாட வா நீ
இதயமே
உருகுதே...
நன்றி