ஆ:நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்
ஆ:நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா...
பெ:ஏக்கபட்டு பட்டு நான் இளைத்தேனே
ஆ:அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா
பெ:ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே
ஆ:ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொ..ஹொய்
தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
பெ:என் தாளம் மாறாதைய்யா...
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணியின்
பெ:நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணியின்
பெண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா...
இசை
ஆ:காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே
பெ:ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொய் ஹொய்
ஆ:காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
பெ:அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா...
மாமன் உன்னை கண்டு
ஏங்கும் அல்லி தண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
ஆ:என் கண்ணில் நீ தானம்மா...
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்
ஆண்:நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
பெண்:அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
ஆ:உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
பெ:உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
ஆ:உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்
பெ:நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா...
ஆ:நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா...
நன்றி