menu-iconlogo
logo

Masi Masanthan

logo
Letras
ஓடுகிற மேகங்களா

ஓடைத் தண்ணி மீனுங்களா

கன்னி தான் கல்யாணம் கட்டுறா

ஊரெல்லாம் தம்பட்டம் கொட்டுறா

மச்சானுக்கும் மணப்பொண்ணுக்கும்

மொய்யெழுத வாரீயளா

மாசி மாசந்தான் சொல்லு

சொல்லு சொல்லு சொல்லு

மேள தாளந்தான் சொல்லு

சொல்லு சொல்லு சொல்லு

மாசி மாசந்தான்

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

மேள தாளந்தான்

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

மாசி மாசந்தான்

கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை தான்

வந்து கூடும் வேளை தான்

பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க

பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க

வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான்

கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை தான்

வந்து கூடும் வேளை தான்

பொட்டோடு பூச்சூடி பொஞ்சாதி வந்தாச்சு

எம்புருசன் நீயாச்சு எம் மனசு போலாச்சு

நேரங்காலம் எல்லாமே… இப்பத்தானே தோதாச்சு

சொந்தமுன்னு ஆயாச்சு…

சோகமெல்லாம் போயாச்சு

பூமுடிச்ச மானே பசுந்தேனே சுகந்தானா

தொட்டு தொட்டு…

ஹோய்..

வரும் பந்தம் இது…

தொத்திக் கொண்டு…

வந்த சொந்தம் இது…

ஆயிரம் காலங்கள் கூடுவது…

மாசி மாசந்தான்

கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை தான்

வந்து கூடும் வேளை தான்

பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க

பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க

வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான்

கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை தான்

வந்து கூடும் வேளை தான்

ராசாவே உன்னாலே ராத்தூக்கம் போயாச்சு…

பொன்மானே…உன்னால பூங்காத்தும் தீயாச்சு

அஞ்சு வகை பூபாணம் மன்மதனும் போட்டாச்சு

அந்திப் பகல் இனிமேலே கட்டிலறை பாட்டாச்சு

நித்தம் இது போலே மடி மேலே விழவா

என்னாளுமே…

ஹா…

இனி உன்னோடு தான்…

என் ஜீவனும்..

ஹா..

உன் பின்னோடு தான்

நாளொரு நாடகம் ஆடிடத் தான்

மாசி மாசந்தான்

கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை தான்

வந்து கூடும் வேளை தான்

பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க

பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க

வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை தான் வந்து கூடும் வேளை தான்

Masi Masanthan de S.P. Balasubrahmanyam/k.s.chitra - Letras y Covers