என் கண்ணுக்கொரு நிலவா
உன்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா
என்னை படை.ச்சான்
உன் கண்ணுக்கொரு நிலவா
என்னை படை.ச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா
உன்னை படைச்சான்
ஒரு தாயாட்டம் உன்ன நான்
தாலா.ட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ
நான் பாடுவேன்
இப்.பவும் எப்.பவும் சீரா.ட்டுவேன்
உன் கண்ணுக்கொரு நிலவா
என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா
உன்னை படை.ச்சான்
உச்சி வெ.யில் வேளை நீ நட.க்க...
பிச்சிப்பூவ நானும் பாய் விரி.க்க
உச்சி முதல் பா.தம் நான் சிலி.ர்க்க..
உள்ளத்தி.லே ஆசை ஊற்.றெடுக்க
முக்குளிக்க நா.னும் ஏங்கு.றேன்
முத்.தெடுக்க நே.ரம் பாக்.குறேன்
கொஞ்சம் பொறு இரவு ஆ.கட்டும்
வெட்கமது வி.லகி ஓ.டட்டும்
எப்பம்மா எப்ப.ம்மா
காத்திருக்.கேன்
மொட்டுத்தான்
விட்டுத்தான் பூத்.திருக்கேன்
என் கண்ணுக்கொரு நிலவா
உன்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா
உன்னை படைச்சான்
பள்ளியறை பாட்ட நீ படி.க்க..
பக்க மேளம் போல நான் இரு.க்க
தட்டு.றப்ப தாளம் திறந்.திருக்க..
தட்டத்தட்ட மோகம் வளர்ந்.திருக்க
கொஞ்சுறப்போ தேகம் நோ.குமா..
கொஞ்சக்கொஞ்ச காயம் ஆ.குமா
காயத்துக்கு களிம்பு பூச.வா..
ஆறும் வரை விசிறி வீசவா
அம்.மம்மா அம்.மம்மா
ரொம்ப வே.கம்
என்ன.ம்மா பண்ண நான்
இன்ப தா.கம்
உன் கண்ணுக்கொரு நிலவா
என்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா
என்னை படைச்சான்
ஒரு தாயாட்டம் உன்ன நான்
தாலா.ட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ
நான் பாடுவேன்
இப்.பவும் எப்.பவும் சீராட்டு.வேன்
என் கண்ணுக்கொரு நிலவா
உன்னை படை.ச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா
உன்னை படை.ச்சான்