பெண் : தந்தன தத்தன தைய்யன தத்தன தான
தத்தன தான தையன்ன தந்தனா
ஆண் : அ...அ...
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
பெண் : ல ல ல ல ல ல லா ல ல ல லா
ஆண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி(எப்படி)
பெண் : ம் (விசில் சத்தம்)
ஆண் : சந்தங்கள்
பெண் : நனா னா
ஆண் : நீயானால்
பெண் : ரீசரி
ஆண் : ஹஹா...சங்கீதம்
பெண் : ம்...ம்...ம்...
ஆண் : நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
பெண் : அ...
ஆண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி ஹஹா
பெண் : நன நானா
ஆண் : கமான் செ இட் ஒன்ஸ் அகைன்
பெண் : நன நானா
ஆண் : இம்...சிரிக்கும் சொர்க்கம்
பெண் : தர னன தர்ர ர னன
ஆண் : தங்க தட்டு எனக்கு மட்டும் ஒகே
பெண் : தானே தானே தான
ஆண் : அப்படியா ம் தேவை பாவை பார்வை
பெண் : தத்தன தன்னா
ஆண் : நினைக்கவெய்த்து
பெண் : லாலா லல்லா லாலா லா
ஆண் : நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
பெண் : நனா நன நனா நன ன தனன்ன ல ல ல னானன்ந
ஆண் : பியூட்டிபுல்
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சந்தங்கள்
பெண் : அஹா ஹா
ஆண் : நீயானால்
பெண் : அஹா ஹா
ஆண் : சங்கீதம்
பெண் : அஹா ஹா
ஆண் : நானாவேன்
பெண் : அஹா ஹா ஹா
பெண் : இப்ப பார்க்கலாம்
தனன்ன தனன்ன ன ன
ஆண் : மழையும் வெயிலும் என்ன
பெண் : தன்னானன தனன்ன ன ன ன ன
ஆண் : உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
பெண் : தனன்னான தனன்னான தன்னா
ஆண் : அம்மாடியோ தனன்னான தனன்னான தன்னா
ஹா. ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
பெண் : சபாஷ்
ஆண் : கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்
கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்
பெண் : சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாடி கலந்திருப்பது எப்போது
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாடி கலந்திருப்பது எப்போது
ஆண் : ம் ம் ம்...அஹா.ஹா..லல லா
ஆ & பெ : லாலா லா லாலா லா லாலா லா லாலா லா