menu-iconlogo
logo

Nadu Samathile

logo
Letras
ஆ: நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது

என் நெஞ்ச உசுப்புது,

பெ: நல்ல ராத்திரியில்

பூத்திரிதான் பாத்து ரசிக்கிது

கட்டில் பாடம் ருசிக்கிது,

ஆ: இந்த மாலை மயக்கம்தான்

அதி கால வரைக்கும்தான்,

பெ: அன்பு கூட்டல் கணக்குத்தான்

சொல்லி காட்டு எனக்குதான்,

ஆ: முதன் முதலா வித விதமா

சுகமோ ஓ...ஓ...ஓ....

பெ: நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது

என் நெஞ்ச உசுப்புது,

பெ: சின்ன இடை நீயும் தொட்டு

சீண்டுவதில் நாணம் விட்டு,

நான் ஒரு கிறக்கத்திலே

கதை படிக்கிற நேரம்,

ஆ: சித்திரம் போல் நீயும் மின்ன

சில்மிசமும் நானும் பண்ண

ஆனந்த குளத்தினிலே

அலை அடிக்கிற காலம்,

பெ: உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்

உன்னிடத்தில் என்னை இழந்தேன்,

ஆ: கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன்

கட்டில்வரை காத்து கிடந்தேன்,

பெ: வாலிபம் தவம் இருந்த

வேலை வந்ததையா,

ஆ: இள மனசு இனி ஒனத்தான் விடுமோ ஓ...ஓ...

நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது

என் நெஞ்ச உசுப்புது,

பெ: நல்ல ராத்திரியில்

பூத்திரிதான் பாத்து ரசிக்கிது

கட்டில் பாடம் ருசிக்கிது......

ஆ: முன் கதவ தாப்பா போட

மல்லியப்பூ வாசம் கூட,

மாப்பிள்ள மனசுக்குள்ளே

மடை திறந்தது ஆசை,

பெ: அங்கே இங்கே கிள்ள கிள்ள

ஆசையிலே துள்ள துள்ள

வீட்டுக்கு வெளியில் செல்லும்

வலை குலுங்கிடும் ஓசை,

ஆ: என்ன செய்ய வேகம் வருது

உன்னை அல்ல மோகம் வருது,

பெ: வஞ்சிப்பொன்னு வாழ குருத்து

வித்தைகள கட்டு படுத்து,

ஆ: போதைய கிளப்புதடி பூவே

உன் வனப்பு,

பெ: விரல் நுனிதான் உடல்

முழுதும் படுமோ ஓ....ஓ...

ஆ: நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது

என் நெஞ்ச உசுப்புது,

பெ: நல்ல ராத்திரியில்

பூத்திரிதான் பாத்து ரசிக்கிது

கட்டில் பாடம் ருசிக்கிது......

ஆ: இந்த மாலை மயக்கம்தான்

அதி கால வரைக்கும்தான்,

பெ: அன்பு கூட்டல் கணக்குத்தான்

சொல்லி காட்டு எனக்குதான்,

ஆ: முதன் முதலா வித விதமா

சுகமோ ஓ...ஓ...ஓ....

நடு சாமத்தில சாமந்திப்பூ ஆழ அசத்துது

என் நெஞ்ச உசுப்புது,

பெ: நல்ல ராத்திரியில்

பூத்திரிதான் பாத்து ரசிக்கிது

கட்டில் பாடம் ருசிக்கிது......