menu-iconlogo
huatong
huatong
avatar

Thakida Thathimi (Salangai Oli - Tamil Lyrics)

S.P.Balasubramanyamhuatong
🌾பிரகாஷ்🎶ரெத்தினம்🌾huatong
Letras
Grabaciones
படம் : சலங்கை ஒளி

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

தகிட ததிமி தகிட ததிமி

தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

தகிட ததிமி தகிட ததிமி

தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது

என்பே..னா

என் கதை எழுதிட மறுக்குது

என் பேனா

இருதயம் அடிக்கடி இறந்தது

என்பே..னா

என் கதை எழுதிட மறுக்குது

என் பேனா

சுருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததிமி தகிட ததிமி

தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

தகிட ததிமி தகிட ததிமி

தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

உலக வாழ்க்கை நடனம்

நீ ஒப்புக்கொண்ட பயணம்

அது முடியும்போது தொடங்கும்

நீ தொடங்கும்போது முடியும்

உலக வாழ்க்கை நடனம்

நீ ஒப்புக்கொண்ட பயணம்

அது முடியும்போது தொடங்கும்

நீ தொடங்கும்போது முடியும்

மனிதன் தினமும் அலையில்

அலையும் குமிழீ..ஈ..

தெரியும் தெரிந்தும் மனமே

கலங்காதிரு நீ

மனிதன் தினமும் அலையில்

அலையும் குமிழீ..ஈ..

தெரியும் தெரிந்தும் மனமே

லலாலலா

தாளமிங்கு தப்பவில்லை

யார் மீதும் தப்பு இல்லை

கால்கள் போன பாதை எந்தன் எல்லை...

தகிட ததிமி தகிட ததிமி

தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது

தரிகிடதோம் தரிகிடதோம்

தரிகிடதோம்

என் கதை எழுதிட மறுக்குது ஆ..ஆ..ஆ..

சுருதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததிமி தகிட ததிமி

தந்..தா..னா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்..லா..னா

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

பழைய ராகம் மறந்து

நீ பறந்ததென்ன பிரிந்து

இரவுதோறும் அழுது

என் இரண்டு கண்ணும் பழுது

பழைய ராகம் மறந்து

நீ பறந்ததென்ன பிரிந்து

இரவுதோறும் அழுது

என் இரண்டு கண்ணும் பழுது

இது ஒரு ரகசிய நாடகமே..ஏ...

அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே..ஏ..

இது ஒரு ரகசிய நாடகமே..ஏ...

அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே..ஏ..

பாவமுண்டு பாவமில்லை

வாழ்க்கையோடு கோபமில்லை

காதல் என்னைக் காதலிக்க வில்லை….

8 வினாடிகளுக்கு பின்

அ..அ…அ...அ..அ…அ….

22 வினாடிகளுக்கு பின் (8 + 8 +6)

தகிட ததிமி தகிட ததிமி

தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

இருதயம் அடிக்கடி இறந்தது

என்பே..னா

என் கதை எழுதிட மறுக்குது என்

பேனா

சுதியும் லயமும் ஒன்று சேர

தகிட ததிமி தகிட ததிமி

தந்தானா

இதய ஒலியின் ஜதியில் எனது

தில்லானா

நன்றி

உருவாக்கம் பிரகாஷ் ரத்தினம்

Más De S.P.Balasubramanyam

Ver todologo