menu-iconlogo
huatong
huatong
avatar

Chalakku Chalakku

Sujatha Mohan/Arunmozhihuatong
Prakash 31huatong
Letras
Grabaciones
சலக்கு சலக்கு சரிக

சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

உனக்குக் குளிரினா என்ன

எடுத்துப் போத்திக்கோ

மாமன் தோளில மச்சம்

போல ஒட்டிக்கோ

அடடா அல்வாத்துண்டு

இடுப்பு உன் இடுப்பு

அழகா பத்திகிச்சு

நெருப்பு தூள் கெலப்பு

சலக்கு சலக்கு சரிக

சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

அடியே மெட்டிச்

சத்தம் கேட்காமத்தான்

தலையே வெடிச்சிருச்சு

வெகுநேரந்தான்

வரப்பில் உன்னப் பாத்தா

மறு வேளதான்

இடுப்பில் நிக்காதைய்யா

என் சேலதான்

காலையிலும் காட்சி உண்டு

சாத்திக்கடி கதவத்தான்

கட்டிலுக்குக் கால்வலிச்ச

கட்டாண்தர படுக்கதான்

உடும்பு முழுக்க இப்ப

ஒரு ரயிலு ஒடுது மச்சான்

கலச்சு நொருக்கச் சொல்லி

என் வளையல் கெஞ்சுது மச்சான்

அடடா அல்வாத்துண்டு

இடுப்பு உன் இடுப்பு

அழகா பத்திகிச்சு

நெருப்பு தூள் கெலப்பு

சலக்கு சலக்கு சரிக

சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

கெழக்கே வெளுக்காம

இருந்தாலென்ன?

இரவே முடியாமத்

தொடர்ந்தாலென்ன?

குடையே பிடிக்காம

நனஞ்சாலென்ன?

படுக்க சுருட்டாம

கெடந்தாலென்ன?

மார்கழியில் பாய்விரிச்சா

மாசிவந்தா மசக்கதான்

ஆத்தங்கர அரசமரம்

சுத்தவேணாம் ஜாலிதான்

உனக்குள் விழுந்தபின்னே

நான் எனக்குள் எழுந்ததென்ன?

வெளக்கு அனச்ச பின்னே

ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன?

அடடா அல்வாத்துண்டு

இடுப்பு உன் இடுப்பு

அழகா பத்திகிச்சு

நெருப்பு தூள் கெலப்பு

சலக்கு சலக்கு சரிக

சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

எனக்கு குளிரினா உன்ன

எடுத்துப் போத்துவேன்

மாமன் தோளில மச்சம்

போல மாறுவேன்

அடடா அல்வாத்துண்டு

இடுப்பு உன் இடுப்பு

அழகா பத்திகிச்சு

நெருப்பு தூள் கெலப்பு

சலக்கு சலக்கு சரிக

சேல சலக்கு சலக்கு

வெலக்கு வெலக்கு வெக்கம்

வந்தா வெலக்கு வெலக்கு

Más De Sujatha Mohan/Arunmozhi

Ver todologo