சுந்தரப் பரம தேவமைந்தன்
ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சினித்திய
கீர்த்தனம் என்றும்
அந்தரம் புவியும் தந்து
சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் நமை ஒன்றாய்க்
கூட்டினார் அருள் முடி
சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி
சுந்தரப் பரம
சுந்தரப் பரம தேவமைந்தன்
ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சினித்திய
கீர்த்தனம் என்றும்
music
சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்
தயாபர பிதாவே, நமஸ்காரம்
சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்