மலர்ந்து மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே...
வந்து விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே...
நதியில் விளையா..டி
கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலே...
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே...
மலர்ந்து மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே...
வந்து விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே...
நதியில் விளையா..டி
கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலே...
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே...