நந்தவனம் நனைஞ்சுபோச்சு
இந்த மனம் கறஞ்சுப் போச்சு
நந்தவனம் நனைஞ்சுபோச்சு
இந்த மனம் கறஞ்சுப் போச்சு
தூண்டில் போட்டு என்னை இழுக்காதே...
மாட்டிக்கொள்ள நானும் மீனல்ல
தொட்டுவிட்டா என்ன தப்பு சொல்லு
கட்டுப்பட்டு கொஞ்சம் தள்ளி நில்லு
மைனா எம்மைனா போனா துள்ளிப் போனா
தன்னந்தனி காட்டுக்குள்ள
ஜோடி நாம கூட்டுக்குள்ள
தக ஜன ஜா
தன்னந்தனி காட்டுக்குள்ள
ஜோடி நாம கூட்டுக்குள்ள
மாமனிவ பக்கத்துல மயிலு இவ வெக்கத்தில
மாமனிவ பக்கத்துல மயிலு
இவ ஹ...ஹா வெக்கத்தில
சூடேத்தும் பார்வ இதமான போர்வ
அம்மம்மா ஹோய் அம்மமா
யம்மா யம்மா ஹோ ய ம யம்மா
தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி
நாம கூட்டுக்குள்ள..ஹோய்
Thank you