menu-iconlogo
huatong
huatong
avatar

Nandri sollave unakku short by Vignesh Ooty

Vignesh/ooty/tn43huatong
💚ᏉIÇKY💙huatong
Letras
Grabaciones
MM SHORTS SHORT SONGS( KALAI)

SONG BY VIGNESH OOTY

MUISC

M : வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே

ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே

F : திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே

இந்த பறவையின் வேடந்தாங்கல் உந்தன் மனமென்னும் வீடு தானே

M : நீண்ட காலம் நேர்ந்த சோகம்

நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட

F : பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்

பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்

M : சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்

பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

F : நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே

தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

M : நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க

F : நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே

தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

By Vignesh Ooty

Thanks for singing...

Más De Vignesh/ooty/tn43

Ver todologo
Nandri sollave unakku short by Vignesh Ooty de Vignesh/ooty/tn43 - Letras y Covers