menu-iconlogo
logo

Onne onnu kanne kannu short

logo
Letras
Muchik

M:ஒன்னேஒன்னு கண்னே கண்ணு செல்லகுட்டியே

என் காதல் துட்ட சேர்த்து

வெச்சா கல்லா பெட்டியே

F:தொட்டு பார்க்க கிட்டவந்த மிட்டாமிராசே

உன் வெரலு பட்டா வெடிக்கும்

இந்த வெள்ள பட்டாசே

M:ஐ பார் யு யு பார் மீ

சேர்ந்தாக்கா சுனாமி

F:யு பார் மீ ஐ பார் யு

சேர்ந்தாக்கா ஐ லவ் யு

M:ஏ துள்ளி ஓடும் மீனே

தூண்டில் போடுவேனே

புள்ளி வச்சா மானே

கோலம் போடுவேனே

F:கூடக்குள்ள நான்தான்

கொக்கரக்கோ நீதான்

ஊசி வெடி நான்தான்

ஊதுவத்தி நீதான்