ஆண்:ஆடியில சேதி சொல்லி
ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
ஓனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச ஒ
மன்னவரு மன்னவரு தான்...
HD Surround Effect
பதிவேற்றம்
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family
(CO Captain)
For more tracks
Just type: பழனிவேல் நடராஜன்
Ready
பெண்: ஆடியில சேதி சொல்லி
ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
ஆண்: ஆடியில சேதி சொல்லி
ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
உனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
ஒ மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
HD Surround Effect
பதிவேற்றம்
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family
(CO Captain)
For more tracks
Just type: பழனிவேல் நடராஜன்
Ready
ஆண்:சேல மேல சேல வச்சு
செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்ச கை புடிச்ச ஒரே ஒரு உத்தமரு
சேல மேல சேல வச்சு
செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்ச கை புடிச்ச ஒரே ஒரு உத்தமரு..
பெண்: வீரபாண்டித் தேரு போல
பேரெடுத்த சிங்கம் தான்
ராமர் என்ன தர்மர் என்ன
மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும்
ஏழு ஏழு ஜென்மம் தான்..
பெண்:ஆடியில சேதி சொல்லி
ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச என்
மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
HD Surround Effect
பதிவேற்றம்
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family
(CO Captain)
For more tracks
Just type: பழனிவேல் நடராஜன்
Ready
பெண்:பூவு கூட நாரு போல
பூமி கூட நீரு போல
மாமன் கூட சேந்திருப்பேன்
மதுர வீரன் பொம்மி போல
பூவு கூட நாரு போல
பூமி கூட நீரு போல
மாமன் கூட சேந்திருப்பேன்
மதுர வீரன் பொம்மி போல
ஆண்:சேலையோட நூலு போல
சேந்திருக்கும் பந்தம் தான்..
திருமாலும் சொக்கரும் சேந்து..
தேடித் தந்த சொந்தம் தான்
ராசாத்தி நீ வேணும்
ஏழு ஏழு ஜென்மம் தான்
ஆண்: ஆடியில சேதி சொல்லி
ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
உனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச ஒ
மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்.
Both: அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
Thank you For Choosing my Track
By
பழனிவேல் நடராஜன்