? Hellove ?
?Love Song?
?Aladdin?
Pls Thumbs Up ?
& Follow me
Female : அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா
Female : கிளியே கிளியே போ
தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன்
கனவை அள்ளி போ
தனிமையின் கண்ணீரை
கண்களில் ஏந்தி போ
Female : அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா
?Love Song?
?Aladdin?
Pls Thumbs Up ?
& Follow me
Female : வா வா கண்ணா இன்றே
கெஞ்சி கேட்க போபோ
வாசல் பார்த்து வாழும்
வாழ்வை சொல்ல போபோ
இளமை உருகும் துன்பம்
இன்றே சொல்ல போபோ
நிதமும் இதயம் எங்கும்
நிலைமை சொல்ல போபோ
கிளியே கிளியே போபோ
காதல் உள்ளத்தின்
மாற்றம் சொல்ல போ
மீண்டும் மன்னிப்பு
கேட்டுக்கொள்ள போ
நடந்ததை மறந்திட சொல்
உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல்
கண்கள் தேடுது திருமுகம் காண
Female : அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா
?Aladdin?
Pls Thumbs Up ?
& Follow me
Male : வந்தேன் என்று கூற
வண்ணக் கிளியே போபோ
Female : வாசமல்லி பூவை
சூட்ட சொல்லு போபோ
Male : இதயம் இணையும் நேரம்
தனிமை வேண்டும் போபோ
Female : உந்தன் கண்கள் பார்த்தால்
வெட்கம் கூடும் போபோ
கிளியே கிளியே போபோ
Male : நித்தம் பலநூறு
முத்தம் கேட்க போ
Female : சத்தம் இல்லாமல் ஜன்னல்
சாத்தி போ
Male : விழிகளில் அமுத மழை
Female : இனி ஒரு பிரிவு இல்லை
Male : உறவுகள் முடிவதில்லை
Female : கங்கை வந்தது நெஞ்சினில் பாய
அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே
இதயம் புரியாதா
என் முகவரி தெரியாதா
?நன்றி?
?Aladdin?