menu-iconlogo
logo

Mukkala Mukkabala

logo
Paroles
முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா

முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா

லவ்வுக்கு காவலா பதில் நீ சொல்லு காதலா

பொல்லாத காவலா செந்தூர பூவிலா

வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா

முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா

ஜுராசிக்பார்க்கில் இன்று சுகமானஜோடிகள்

ஜாஸ் மியூசிக் பாடி வருது

பிக்காசோ ஓவியந்தான் பிரியாமல் என்னுடன்

டெக்சாசில் ஆடி வருது

கவ் பாயின் கண் பட்டதும்

ப்ளேபாயின் கை தொட்டதும்

உண்டான செக்ஸானது ஒன்றாக மிக்சானது

ஜாஸ் மியூசிக் பெண்ணானதா

ஸ்ட்ராபெரி கண்ணானதா

லவ் ஸ்டோரி கொண்டாடுதா கிக்கேறி தள்ளாடுதா

நம் காதல் யாருமே எழுதாத பாடலா

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா

முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா

F துப்பாக்கி தூக்கி வந்து

குறி வைத்து தாக்கினால்

தோட்டாவில் காதல் விழுமா

செம்மீன்கள் மாட்டுகின்ற

வலை கொண்டு வீசினால்

விண்மீன்கள் கையில் வருமா

பூகம்பம் வந்தால் என்ன

பூலோகம் வெந்தால் என்ன

ஆகாயம் துண்டாகுமா என்னாளும் ரெண்டாகுமா

வாடி என் வண்ணக்கிளி

மீனைப்போல் துள்ளிகுதி

செய்வோம் ஓர் காதல் விதி

காலம் நம் ஆணைப்படி

சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா

முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா

முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா

Mukkala Mukkabala par A. R. Rahman/Mano/Swarnalatha - Paroles et Couvertures