CROOZ & KARTHIKA UPLOADS
Music by : A. R. Rahman
Male : Yeah! yeah!
Everybody Get Down
ADK sri raskoooooool
Getting it down with A R Rahman
Get it down Get it down
Get it down now
சோக்காளி வாடா வாடா
ஷாக்கடிச்ச மாதிரி
(Low Note): ஓரமா நிக்காத டா
சோக்காளி வேண்டாம் வேண்டாம்
பொண்ணுங்க இல்லாம
(Low Note):ஒன்னுமே இல்ல தான் டா
சோக்காளி வாடா வாடா
ஷாக்கடிச்ச மாதிரி
(Low Note): ஓரமா நிக்காத டா
என்ன மச்சி சோக்கா கீது மச்சி
சொக்காய மாட்டிக்கிட்டு சிட்ட
கடத்தி வண்டில வச்சி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி கல்லி
இடது இடது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி மச்சி
சோக்காளி நான் டி
Hey சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி கல்லி
இடது இடது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி மச்சி
சோக்காளி நான் டி
நம்ம சிறகுகளே
இந்த பைக்குங்க தானே
இந்த உலகினிலே முதல் தேவையே
நான் முறுக்க முறுக்க என்ன பறக்க பறக்க
விடுவாயோ
கதை பிளக்க பிளக்க என் கவலை மறக்க
விடுவாயோ
கைய புடிக்க கட்டி அணைக்க
எனக்கென்ன ஒரு பைக்கே போதும்
நேரம் மறக்க தூரம் கடக்க
என்னோட பைக்கே போதும்
போதுமே போதுமே
ஏலே ஏலே ஏலே
ஏலே மக்கா
ஏலே ஏலே ஏலே
என்னடா ஆச்சு மச்சி
வண்டிய பாரு மச்சி
பொண்ணுங்க உங்க கட்சி
நாங்க இப்ப ரெண்டுக்கட்சி
Yep yep yep Yep
yep yep yeah yeah
Yep yep yep Yep
yep yep yeah yeah
என்ன நான் சொல்வது
புாிவது தெரிவது உனக்கு Ah! முடிவல்ல
வண்டிய ஓட்டும் போது
கனவுல தெரிவது உனக்கென்ன
ஜாதகம் பாக்கும் போது
வண்டி உந்தன் கவசம்
பின்னாடி போகாதடா
உனக்குத்தான் அவஸ்தம்
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி கல்லி
இடது இடது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி மச்சி
சோக்காளி நான் டி
Hey சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி கல்லி
இடது இடது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி மச்சி
சோக்காளி நான் டி
நம்ம சிறகுகளே
இந்த breezer தானே
ஏ ஏ ஏலே
ஷோக்கா கீது நாங்க
சோக்காளி காட்டும் சேட்டை
பெண்களின் மனதில் நிரந்தரமாகி
இல்லம் கட்டுவது எங்கள் வித்தை
சோக்காளி கூட சேர்ந்தா
பெண்களுடன் Party யோ
இல்லாட்டி கொக்கரக்கோ
கோழி போல தானுங்கோ
Club like a king
Like a walk With the queen
சக்குனு புடிச்சா கட்டி புடி
என்னமா பொன்னமா கண்ணம்மா சொல்லுற
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
தன்னால வந்து தான் முன்னாடி நிக்குற
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
சோக்காளி நான் டி
yeah yeah yeah yep ADK
Chicks We Don't Care Bike is the game
yeah yeah yeah yep ADK
Chicks We Don't Care Bike is the game
நீ குலுங்கி நடக்கும் அழகு நடையே பாா்க்க விழிகள் அல்ல
உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு உறக்கம் இல்ல
அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல பாா்த்த ராசா
விழுந்திடுவான் லேசா இன்றின்
புதுமை இளமை இனி புதுமை இருந்தும் உன்
தந்திரம் மந்திரம் விளையாடும் உரையாடும் உந்தன் அழகை கண்டு
பலமுறை ஒரு முறை திரும்படி உன் முன்னாடி தள்ளாடி நின்று
நான் சிக்கி திக்கி முக்கி உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு
நான் சிக்கி திக்கி விக்கிறேன் விக்கெட்டில் நான் கடந்து
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி
சோக்காளி சோக்காளி கல்லி
இடது இடது வலது வலது
திருப்பி திருப்பி வெட்டி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்
வெட்டி வெட்டி மச்சி
சோக்காளி நான் டி
மச்சியே மச்சியே
கர்ஜிக்கும் சிங்கமே
நான் ஓட்டும் வண்டியே
என்னமோ பண்ணுற மா
காணாம போனமா
தள்ளி தா நில்லம்மா ஒரு தறவையாச்சும் இந்த பக்கம்
கொஞ்சம் ஒதுங்கி பாருமா
Ducati கூடவா......
சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது
மனம் ஏங்குது ஒருமுறை
சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை
வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது
சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது
மனம் ஏங்குது ஒருமுறை
சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை
வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது
சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது
மனம் ஏங்குது ஒருமுறை
சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை
வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது
சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது
மனம் ஏங்குது ஒருமுறை
சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை
வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது
Cheers!