menu-iconlogo
logo

Scene Ah Scene Ah (From "Maaveeran")

logo
Paroles
வானாகி, மண்ணாகி

ஊனாகி, உயிராகி இருக்கோம்

உன்ன நம்பி வந்துட்டோம்

நீ காத்திடனும்

எங்கள சேந்திடனும்

வந்து ஆடிடனும்

ஆடிடனும், ஆடிடனும், ஆடிடனும், ஆடிடனும், டேய்!

Scene'ah, Scene'ah

ஆனோமே Scene'ah

தோனா, தோனா

நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா

வாணா, வாணா

Vibe ஆவோம் வாணா

கானா, கானா

பறையடிச்சீங்க பொறக்குது புதுக் கானா

காலாம் வந்தாச்சு

கை மேல தந்தாச்சு

கூர கொட்டவும்

Gold'u கூடாரம் ஆயாச்சு

Ey, Scene'u சில்லாக்கு

இங்க சந்தோசம் Full ஆக்கு

தக்க தாளம் தள்ளாக்கு

தாரா தப்பட்ட தர டோலாக்கு

அண்ணாண்டா, அண்ணாண்டா வங்கக் கர

இன்னாண்டா, இன்னாண்டா நம்ம Palace'u

ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர

என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா

அண்ணாண்டா, அண்ணாண்டா வங்கக் கர

இன்னாண்டா, இன்னாண்டா நம்ம Palace'u

ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர

என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா

Scene'ah, Scene'ah

ஆனோமே Scene'ah

Hey தோனா, தோனா

நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா

பத்து மாடி மேல பாரு ஊஞ்சலு

எங்க பக்கத்துல பறக்குதம்மா Angel'u

அப்போ காலி கூடம் காத்திருக்கும் கூட்டம்மா

இப்போ Water Tank'u நிக்குதாம்மா வாட்ட சாட்டம்மா

தாத்தன் தகப்பனும் தலைமொறையா

வாழ்ந்தோம் வழி, வழியா

வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம்

ஊர மறந்துட்டு மொத மொறையா

வாணா, வாணா

Weight'ah வாணா

வேணா, வேணா

Hate'eh வேணா

அட ஏம்மா இன்னாமா

இங்க எல்லாரும் ஒன்னம்மா

அட ஜோரா நீ சொல்லமா, Ey

போடு நீ போடு ஜவ்வுமூலம் ஜகஜாலமா

அண்ணாண்டா, அண்ணாண்டா வங்கக் கர

இன்னாண்டா, இன்னாண்டா நம்ம Palace'u

ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர

என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா

அண்ணாண்டா, அண்ணாண்டா வங்கக் கர

இன்னாண்டா, இன்னாண்டா நம்ம Palace'u

ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர

என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா

கொல்த்தி போடு டப்பாசா

ஹே கொல்த்தி போடு டப்பாசா

கொல்த்தி போடு டப்பாசா

Ey கொல்த்தி போடு டப்பாசா

கொல்த்தி போடு டப்பாசா

Ey கொல்த்தி, கொல்த்தி, கொல்த்தி போடு

கொல்த்தி போடு

கொல்த்தி போடு

கொல்த்தி போடு

கொல்த்தி போடு

டப்பாச், டப்பாச், டப்பாசா