நடிகர் : ரவிச்சந்திரன்& பாரதி
M. ஹாஹா ஹா ஹா....
ஹோ ஹோ ஹோ.....
M. ஒத்தயடி பாதையிலே.. ஹே ஹே ஹோ
ஒத்தயடி பாதையிலே
எங்கத்த மவ போகையிலே
காலடியோ மண்மேலே
அம்மாடி அவ கண்ணடியோ
என் மேலே
M. ஒத்தயடி பாதையிலே
எங்கத்த மவ போகையிலே
காலடியோ மண்மேலே
அம்மாடி அவ கண்ணடியோ
என் மேலே
வரி கோர்ப்பு உதவி
F. ஓர பார்வை பார்த்தாலும்
உன்னை பார்த்தேனோ
M. ஓஓஓஓ
ஹோஓ ஹோஓ ஹோஓ ஹோஓ
F. ஓர பார்வை பார்த்தாலும்
உன்னை பார்த்தேனோ
என் கண்ணுக்குள்ளே
ஒரு கள்ளமில்லே
என் கண்ணுக்குள்ளே
ஒரு கள்ளமில்லே
ஆஹா மனசுக்குள்ளே நெனச்சாலும்
வெளியில் சொன்னேனோ
இந்த நெஞ்சிக்குள்ளே....
ஒரு வஞ்சமில்லே....
F.ஒத்தயடி பாதையிலே
எங்கத்த மவ போகையிலே
மாமன் வந்தான் பின்னாலே
அம்மாடி அவன் மனசு
வந்தது முன்னாலே...
M. ஓடை நீரில் குளிச்சாலும்
உடல் கொதிக்குதடி
F. ஹா ஹா ஆஹ் ஹாங்
ஹோஓ ஹோஓ ஹோஓ ஹோஓ
M. ஓடை நீரில் குளிச்சாலும்
உடல் கொதிக்குதடி
அந்தி வெயிலிலே
வந்த மையலிலே
அந்தி வெயிலிலே
வந்த மையலிலே
ஆஹா பாய் விரிச்சி படுத்தாலும்
தூக்கம் புடிக்கலே
என் பக்கத்தில கன்னி பொண்ணு இல்லே
ஒத்தையடி பாதையிலே
ஹேஹே ஹேஹே ஹேஹே
F. மானம் பார்த்த சீமையப்போல்
நான் இருப்பேன
M. ஓஓஓஓ
ஹோஓ ஹோஓ ஹோஓ ஹோஓ
F. மானம் பார்த்த சீமையப்போல்
நான் இருப்பேனோ
மழை வந்திடுமோ
உயிர் தந்திடுமோ. ஓ
மழை வந்திடுமோ....
உயிர் தந்திடுமோ.....
ஆஹா மடை திறந்த
வெள்ளத்திலே மிதந்திருப்பேனோ
சுகம் மிஞ்சிடுமோ
சொல்ல அஞ்சிடுமோ
M. ஒத்தயடி பாதையிலே
எங்கத்த மவ போகையிலே
காலடியோ மண்மேலே
அம்மாடி அவ கண்ணடியோ
என் மேலே
F&M. ஹஹ ஹா ஹா ஹா ஹா ஹா ஆஹா
ஹோஒ ஹோஒ ஹோஒ ஹோஒ
ஹஹ ஹா ஹா ஹா ஹா ஹா ஆஹா
ஹோஒ ஹோஒ ஹோஒ ஹோஒ