டமுக்குட்லா டுமுக்குட்லா உடுங்குட்லா அடுங்குட்லா
தென்னமட்ட, பர்ச்சஅட்ட எங்களுக்கு bat′u

சவ்ர stump'ah மாத்திருவோம் மூணு கோட போட்டு
நாங்க நர-நர, எங்க அடி தர-தர
எதிர்த்து வர-வர, யாரு இங்க அற-குற
வந்த எதிரி போயிடனும் கதரி
அதரி, பதரி ஓடிடனும் செதறி
டமுக்குட்லா டுமுக்குட்லா உடுங்குட்லா அடுங்குட்லா
டமுக்குட்லா டுமுக்குட்லா உடுங்குட்லா அடுங்குட்லா
டமுக்குட்லா டுமுக்குட்லா உடுங்குட்லா அடுங்குட்லா
தென்னமட்ட, பர்ச்சஅட்ட எங்களுக்கு bat′u
டமுக்குட்லா டுமுக்குட்லா உடுங்குட்லா அடுங்குட்லா
சவ்ர stump'ah மாத்திருவோம் மூணு கோட போட்டு
நம்ம ஊரு நம்ம கெத்து
நம்ம ஊரு நம்ம கெத்து
நம்ம ஊரு நம்ம கெத்து
நம்ம ஊரு நம்ம கெத்து
நம்ம ஊரு நம்ம கெத்து மூடிக்குன்னு கொஞ்சம் ஒத்து
செம்ம matterதான் நம்ம TNPL மாப்பு