ஏய், நவ்ர்ரா டேய்
Sound'ah ஏத்து, தேவா வாரான் டேய்
ஏய், கேள்ரா டேய்
கேள்வி கேட்டு, உசுர வாங்காதே
ஹே எங்க வேணா கேட்டுக்கோ
ஹே எல்லா ஊரும் பாத்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ
கூலி வாரான் சொல்லிக்கோ
எதுக்கு பேச்சு?, ஒழுங்கா உக்காரே
எனக்கு boss'eh கிடையாதே
Enemy, தோஸ்த்து எவனாருந்தாலும்
மொறைக்கலாமா?, சரிதான் முடிச்சிடலாமா?
ஏய், நவ்ர்ரா டேய்
Sound'ah ஏத்து, தேவா வாரான் டேய்
ஹே சிகிடு-சிகிடு-சிகிடு சிக், சிகிடு-சிகிடு-சிகிடு சக்
சிகிடு சிக், சிகிடு சக், சிகிடு-சிகிடு-சிகிடு vibe
சிகிடு-சிகிடு-சிகிடு சிக், சிகிடு-சிகிடு-சிகிடு சக் (Hey girls, look at this man)
சிகிடு சிக், சிகிடு சக், சிகிடு-சிகிடு-சிகிடு vibe (He's so sexy)
வம்புக்கு நீயா இழுக்காத, என்கிட்ட மோதி எழக்காத
பொல்லாத வேங்க, உன் மூஞ்சி வீங்க
நான் போட்ட rule'ல ஒடைக்காதா, நீ மட்டும் கைல கிடைக்காத
ஒப்பாரி song'ah, ஹ வச்சாச்சு வாங்க
ஹே-ஹே-ஹே எங்க வேணா கேட்டுக்கோ (You ask anywhere)
ஹே எல்லா ஊரும் பாத்துக்கோ (You search everywhere)
ஹே தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ (Just move, little boy)
கூலி வாரான் சொல்லிக்கோ (Yeyyy!)
எதுக்கு பேச்சு?, ஒழுங்கா உக்காரே
எனக்கு boss'eh கிடையாதே
Enemy, தோஸ்த்து எவனாருந்தாலும்
மொறைக்கலாமா?, சரிதான் முடிச்சிடலாமா?
ஏய், நவ்ர்ரா டேய்
Sound'ah ஏத்து, தேவா வாரான் டேய்
ஹே சிகிடு-சிகிடு-சிகிடு சிக், சிகிடு-சிகிடு-சிகிடு சக்
சிகிடு சிக், சிகிடு சக், சிகிடு-சிகிடு-சிகிடு vibe
சிகிடு-சிகிடு-சிகிடு சிக், சிகிடு-சிகிடு-சிகிடு சக்
சிகிடு சிக், சிகிடு சக், சிகிடு-சிகிடு-சிகிடு vibe
சரிதான் முடிச்சிடலாமா?, ஹேய்
நவ்ர்ரா