menu-iconlogo
huatong
huatong
avatar

ottagathai kattiko

A.R.Rahman huatong
scarby_starhuatong
Paroles
Enregistrements
பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

கெட்டியாக ஒட்டிக்கோ

வட்ட வட்ட பொட்டுக்காரி..

ஒத்துழைக்க ஒத்துக்கோ

பத்த வெச்சா பத்திக்கோ

வாய் வெடிச்ச மொட்டுக்காரி…

விடவேண்டும் அச்சத்தை

தொடவேண்டும் உச்சத்தை

அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை ….

விடவேண்டும் அச்சத்தை

தொடவேண்டும் உச்சத்தை

அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை …

பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

கெட்டியாக ஒட்டிக்கோ

வட்ட வட்ட பொட்டுக்காரி

ஒத்துழைக்க ஒத்துக்கோ

பத்த வெச்சா பத்திக்கோ

வாய் வெடிச்ச மொட்டுக்காரி….

Oh ..oh

Oh oh Oh oh

oh Oh oh

Oh oh Oh oh

Oh oh

Oh oh Oh oh

ஆண் : கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது

பெண்ணே நான் தூண்டில் போட்டால்

விண்மீனும் தப்பாது….

Oh oh

Oh oh Oh oh

Ready

கண்ணேஎன் முன்னே கடலும் துள்ளாது

பெண்ணே நான் தூண்டில்போட்டால்

விண்மீனும் தப்பாது

உள்ளங்கை தேனே கள்வன் நான்தானே

கள்வனை கொள்ளைகொண்ட கள்ளி நீதானே ..

பொன்கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை

அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை

ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ

கெட்டியாக ஒட்டிக்கோ

வட்ட வட்ட பொட்டுக்காரி

ஒத்துழைக்க ஒத்துக்கோ

பத்த வெச்சா பத்திக்கோ

வாய் வெடிச்ச மொட்டுக்காரி

விடவேண்டும் அச்சத்தை

தொடவேண்டும் உச்சத்தை

அதிகாலை சேலை சொல்லுமடி (smile) மிச்சத்தை..

ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ

கெட்டியாக ஒட்டிக்கோ

வட்ட வட்ட பொட்டுக்காரி

ஒத்துழைக்க ஒத்துக்கோ

பத்த வெச்சா பத்திக்கோ

வாய் வெடிச்ச மொட்டுக்காரி….

பெண் : ஆ..ஆ.. ஆ..ஆ…….

உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம்

உன் பார்வை எந்தன் உயிர் தொட்டா தருவாயோ…

கோழைக்கு வாழ்க்கை பட்டால் வாழ்வே என்னாகும்

உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால்

வாழ்வே பொன்னாகும்

நீ என்னை மீண்டும் …

திருடத்தான் வேண்டும்

முரட்டுக் கைகள் தொட்டு

மொட்டுக்கள் பூக்கவேண்டும்

பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

கெட்டியாக ஒட்டிக்கோ

வட்ட வட்ட பொட்டுக்காரி

ஒத்துழைக்க ஒத்துக்கோ

பத்த வெச்சா பத்திக்கோ

வாய் வெடிச்ச மொட்டுக்காரி

ஆண் & பெண் : விடவேண்டும் அச்சத்தை

தொடவேண்டும் உச்சத்தை

அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை.

விடவேண்டும் அச்சத்தை

தொடவேண்டும் உச்சத்தை

அதிகாலை சேலை சொல்லுமடி மிச்ச….த்தை

பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ

கெட்டியாக ஒட்டிக்கோ

வட்ட வட்ட பொட்டுக்காரி …

ஒத்துழைக்க ஒத்துக்கோ

பத்த வெச்சா பத்திக்கோ

வாய் வெடிச்ச மொட்டுக்காரி

Davantage de A.R.Rahman

Voir toutlogo
ottagathai kattiko par A.R.Rahman - Paroles et Couvertures