menu-iconlogo
logo

Vaasa Karuvepilaiye

logo
Paroles
வாச கருவேப்பிலையே...

ஏன் மாமன் பெத்த மல்லிகையே...

வாச கருவேப்பிலையே...

ஏன் அத்தை பெத்த மன்னவனே...

ஊத குளிரு காத்து...

அது ஊசி குத்துற போது...

ஒன்ன நெனச்சி தூக்கம்...

போச்சி போச்சி...

ஊத குளிரு காத்து...

அது ஊசி குத்துற போது...

ஒன்ன நெனச்சி தூக்கம்...

போச்சி போச்சி...

வாச கருவேப்பிலையே...

ஏன் மாமன் பெத்த மல்லிகையே...

நெலவு சேலை கட்டி...

நடக்குது பொன்னா...

ஒலக அதிசயத்தில்...

இப்படி ஒன்னா...

நடந்த தென்மதுரை...

பாண்டியன் போல...

நழுவுது பார்த்ததுமே...

இடுப்புல சேலை...

நன்றி கெட்ட சேலை...

அது வேணாம் விட்டுருடி...

கண்ணே உந்தன் சேலை...

இனி நான் தான் கட்டிக்கடி...

எட்டி நில்லு சாமி...

நீ தோட்டா ஒட்டிக்குவே...

தொட்டில் ஒன்னு போட...

ஒரு தோதும் பண்ணிக்குவே...

இப்போதே அம்மாவா நீ ஆனா...

என் பாடு என்னாகும் ஆ..மா...

வாச கருவேப்பிலையே...

ஏன் அத்தை பெத்த மன்னவனே...

ஒடம்போ தங்கத்துல...

வார்த்தது போல...

உதடோ முள் முருங்கை...

பூத்தது போல...

பெண்:கருப்பு வைரத்துல...

செஞ்சது தேகம்...

கண்டதும் எளசுக்கெல்லாம்...

வந்திடும் மோகம்...

எந்த பொண்ணு கையும்...

என்ன இன்னும் தொட்டது இல்லை...

இன்று மட்டும் கண்ணே...

நம்ம கற்பும் கெட்டதில்லை...

கற்பு உள்ள ராசா...

நான் ஒன்ன மெச்சிக்குறேன்...

கட்டிகியா தாலி...

ஒன்ன நல்லா வச்சிக்குறேன்...

கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்...

கையோடு கை சேர்த்து போ..வோம்...

வாச கருவேப்பிலையே...

ஏன் அத்தை பெத்த மன்னவனே...

வாச கருவேப்பிலையே...

ஏன் மாமன் பெத்த மல்லிகையே...

ஊத குளிரு காத்து...

அது ஊசி குத்துற போது...

ஒன்ன நெனச்சி தூக்கம்...

போச்சி போச்சி...

ஊத குளிரு காத்து...

அது ஊசி குத்துற போது...

ஒன்ன நெனச்சி தூக்கம்...

போச்சி போச்சி...

வாச கருவே..ப்பிலையே...

ஏன் அத்தை பெத்த மன்னவனே...