அடி கொஞ்சம் நேரம் ஆடி புட்டு
போய்யிருவ மாரி
மத்த நேரம் போர் அடிக்கும்
என்ன பண்ண தாய்ய்ய்ய்ய்ய்?
ஹே மேல் லோகம் பூ லோகம்
சொந்த ஊரு மாறி
நான் வந்து வந்து போவேண்டா
வெள்ளி செவ்வா தேதி
ஹேய் அடுத்த வெள்ளி ஆடிவெள்ளி
காத்திருக்கேன் மா
ஆத்தா நீயும் வந்து விட்ட
தூள் பறக்கும் மா
அட உன்னோட காம்பினேஷன்
புடிச்சு போச்சுடா
யாரு இங்கே டாமினேஷன்
அடிச்சு விரட்டுடா
ஆத்தா நீயும் கூடருந்தா
சொல்லு
மேலும் மேலும் வெற்றி வரும்
ஆமாம்மா
நாலு பேருக்கு நன்மை செஞ்சா
செஞ்சா
பூமி நம்மள சுத்தி வரும்
நீ கும்பிட போன தெய்வம்
உன் குறுக்கே வந்ததடா
என் குறுக்கே வந்த தெய்வம்
அட கூட ஆடுதம்மா...
பாலா ஊத்துடா கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு
சூடம் எதுடா
அட வெட்டு ஒன்னு தான்
துண்டு ரெண்டு தான்
வெட்டி வைச்ச தேங்காயில
பூஜா பண்ணவா
தன்ன நான நா , தன்ன நான நா
தனனான நாணனான
தன்ன நான நா
ஹே தன்ன நான நா , தன்ன நான நா
தான்நான்ன தன்னான்னா
தன்ன நான நா