menu-iconlogo
huatong
huatong
Paroles
Enregistrements
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

படம்:எங்க ஊரு காவல்காரன்

பாடல்:அரும்பாகி மொட்டாகி

இசை:ராகதேவன்இளையராஜா

பாடலாசிரியர்:கங்கை அமரன்

ஆண்குரல்:தீபன் சக்கரவர்த்தி

பெண்குரல்:பி.சுசீலா

ஆண்:அரும்பாகி மொட்டாகி பூவாகி...

பூப்போல பொன்னான பூவாயி...

அரும்பாகி மொட்டாகி பூவாகி...

பூப்போல பொன்னான பூவாயி...

தொடுத்த மால...

எடுத்து வாரேன்...

கழுத்தக் காட்டு...

கையிரண்ட சேர்த்து...

அரும்பாகி மொட்டாகி பூவாகி...

பூப்போல பொன்னான பூவாயி...

அரும்பாகி மொட்டாகி பூவாகி...

பூப்போல பொன்னான பூவாயி...

இந்த பாடல் SHQ தரத்தில் பதிவேற்றம்

செய்து உள்ளேன் பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

பெண்:ஜாதகத்தை பாத்ததில்லை...

சாதகம் தான் வேலையெல்லாம்...

வேறெதையும் கேட்டதில்லை...

போட்டு விடு மாலையெல்லாம்...

ஆண்:மணக்கும் சந்தனம் பூசட்டுமா...

இனிக்கும் சங்கதி பேசட்டுமா...

பெண்:எதுக்குங்கப்பனை கேக்கட்டுமா...

அப்புறாம் உன் கிட்ட பேசட்டுமா...

ஆண்:பொன் ஆவாரம்பூ...

என் காதோரமா...

ஸ்வரம் பாடும்...

இந்நேரம் பொன் நேரம்தான்...

ஆண்:அரும்பாகி மொட்டாகி பூவாகி

பூப்போல பொன்னான பூவாயி

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆண்:பாய் விரிச்சு நான் படுத்தா...

பால் எடுத்து வாடி புள்ள...

பல கதைய பேசிப்புட்டா...

பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள...

பெண்:பசிக்குப் பந்திய போடட்டுமா...

ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா...

ஆண்:தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா...

புடிச்சுக் கையில சேக்கட்டுமா...

பெண்:எம் மச்சானுக்கு...

அட என்னாச்சுது...

அது பூவாயி பின்னால பித்தானது...

பெண்:அரும்பாகி மொட்டாகி பூவாகி...

ஆண்:பூப்போல பொன்னான பூவாயி...

பெண்:அரும்பாகி மொட்டாகி பூவாகி...

ஆண்:பூப்போல பொன்னான பூவாயி...

பெண்:தொடுத்த மால...

எடுத்து வாரேன்...

ஆண்:கழுத்தக் காட்டு...

கையிரண்ட சேர்த்து...

பெண்:அரும்பாகி மொட்டாகி பூவாகி...

ஆண்:பூப்போல பொன்னான பூவாயி...

பெண்:அரும்பாகி மொட்டாகி பூவாகி...

ஆண்:பூப்போல பொன்னான பூவாயி...

Davantage de Deepan Chakravarthy/P. Susheela

Voir toutlogo
Arumbagi Mottagi par Deepan Chakravarthy/P. Susheela - Paroles et Couvertures