M இஞ்சி இடுப்பழகி மஞ்ச
செவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே...
மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா
இஞ்சி இடுப்பழகி மஞ்ச
செவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஏய்
படம் : தேவர் மகன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : கமலஹாஸன்
F தன்னந்தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன்னெனப்பில் நான் பறிச்சேன் தாமரையே
M புன்னை வனதினிலே பேடை குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய நான் அரிஞ்சேன்
F உன் கழுத்தில் மாலை இட
உன் இரண்டு தோளை தொட
என்ன தவம் செஞ்சேனோயா மாமா ஆ...
M வன்னகிளி கைய தொட சின்ன சின்ன கோலம் இட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே நானே….
F இஞ்சி இடுப்பழகா மஞ்ச
செவப்பழகா கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே.....
M இஞ்சி இடுப்பழகி மஞ்ச
செவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே...
F அடிக்கிற காத்தை கேளு
அசையிற நாத்தை கேளு
நடக்குற ஆத்தை கேளு
நீ தானா..
M இஞ்சி இடுப்பழகி மஞ்ச
செவப்பழகி கள்ள சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே.ஆ....