menu-iconlogo
huatong
huatong
deva-half-cover-image

Half

Devahuatong
mjespinosachuatong
Paroles
Enregistrements
உன் பேர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான்

உன்னில் வாழ ஆசைதான்

உனக்குள் உறைய ஆசைதான்

உலகம் மறக்க ஆசைதான்

ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்

கண்ணில் கடைக் கண்ணில் நீயும்

பார்த்தால் போதுமே

கால்கள் எந்தன் கால்கள் காதல்

கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம் ஒன்று

மறையும் நிலவென

கூந்தல் கொண்டு முகத்தை நீயும்

மூடும் அழகென்ன

தூக்கத்தில்

உன்பேரை நான் சொல்ல

காரணம்

காதல் தானே...

ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான்

உன்னைப் படைத்ததாலே ...

உன் பேர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான்

உன்னில் வாழ ஆசைதான்

உனக்குள் உறைய ஆசைதான்

உலகம் மறக்க ஆசைதான்

ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்

Davantage de Deva

Voir toutlogo