menu-iconlogo
logo

Excuse Me Mr. Kanthaswamy

logo
Paroles
எஸ்கியூஸ் மீ - Excuse Me Mr - Kanthaswamy (2009) - HQTamilDuet - PVSings

பாடகர்கள்: விக்ரம், சுசித்ரா

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

பாடல் வரிகள்: விவேகா

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

(இசை) Track by PVSings

(F) ஹே.. எஸ்கியூஸ் மீ...

மிஸ்டர் கந்தசாமி...

ஹே, எஸ்கியூஸ் மீ

மிஸ்டர் கந்தசாமி

ஒரு காபி குடிப்போம்

கம் வித் மீ

ஹாட்டா கோல்டா

நீயே தொட்டு பாரு

(M) போடி.. போடி..

(F) எஸ்கியூஸ் மீ

மிஸ்டர் கந்தசாமி

ஒரு லாங்க் டிரைவ் போலாம்

கம் வித் மீ

ஸ்லோவா ஸ்பீடா

நீயே ஓட்டிப் பாரு

(M) போடி..

ஓட்ட சிம் கார்டே

எம்டி ஐபாடே

உன்ன ஸ்விட்ச் ஆன் செய்யுறது வேஸ்ட்டு..

ஹட்ச் புல் டாகே

நச்சு கீழ்ப்பாக்கே

என்ன சுத்தாம போனா நான் சேஃபு..

(F) மண் ரோடே ஹே மண் ரோடே

எப்போ ஆவ மெயின் ரோடே..

(M F) போடி.. போடா.. (7)

(M) போ போ போ

(F) ஹே, எஸ்கியூஸ் மீ...

ஹே, எஸ்கியூஸ் மீ

மிஸ்டர் கந்தசாமி

ஒரு காபி குடிப்போம்

கம் வித் மீ

ஹாட்டா கோல்டா

நீயே தொட்டு பாரு

(M) போடி.. போடி..

எஸ்கியூஸ் மீ

மிஸ். சுப்புலக்ஷ்மி

யுவர் ஆக்டிவிடிஸ் ஆர்

தப்பு லக்ஷ்மி

உன் பேச்சும் தாட்டும்

ரொம்ப குப்ப லக்ஷ்மி

(M) போடி.. போடி..

(இசை) Track by PVSings

(F) ஹே கந்தசாமி..

என் லைஃப்ல புயலா வந்தசாமி..

என் அழக பாத்து மனசுல

நொந்தசாமி

சீ வெந்தசாமி தூ laugh

(M) laugh உன் அழகுனால இல்ல..

உன் இம்..சையால நொந்தசாமி

உன் கையில சிக்கமாட்டான்,

இந்த சாமி..

கடவுள் இல்லன்னு சொன்னார் ராமசாமி

காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி

(F) நோபா நோபா நோபா

சொன்னார் வள்ளுவர் கிராண்ட்பா

ஊடல் தாண்டி கூடச் சொன்னார்

கடைசி குறளில் ஷார்ப்பா

(M) வேணாம் வேணாம் வேணாம்

நீ நாமம் போட வேணாம்

உன் கூட வந்தா சண்ட போட்டே

வாழ்க்கை போகும் வீணா

ஹிட்லர் பேத்தியே

ஹிட்லர் பேத்தியே

காதல் ஒன்னும் யூதன் இல்லை

கொல்லாதே

(F) லிங்கன் பேரனே

லிங்கன் பேரனே

தத்துவங்கள் பேசி பேசி

கொல்லாதே..

காஷ்மீர் நான்

நீ பாகிஸ்தான்

தீராது டிஷ்யூம் தான்..

(M F) போடி.. போடா.. (8)

(M) போ போ போ

(F) ஹே, எஸ்கியூஸ் மீ...

ஹே, எஸ்கியூஸ் மீ

மிஸ்டர் கந்தசாமி

ஒரு காபி குடிப்போம்

கம் வித் மீ

ஹாட்டா கோல்டா

நீயே தொட்டு பாரு

(M) போடி.. போடி..

எஸ்கியூஸ் மீ

மிஸ். சுப்புலக்ஷ்மி

யுவர் ஆக்டிவிடிஸ் ஆர்

தப்பு லக்ஷ்மி

உன் பேச்சும் தாட்டும்

ரொம்ப குப்..ப லக்ஷ்மி

(F) போடா.. போடா..

(இசை) Track by PVSings

(M) ஹே, என்ன ரொம்ப ஓவரா பண்ற!

(F) ஒன்னும் பண்ண விட மாட்றியே..

(M) நீ படிச்ச பொண்ணுதான?

(F) உன்ன படிக்க முடியலையே..

(M) ஹே ஹே.. ப்ச் தள்ளி போ

(F) என்ன தள்ளிட்டு போ

(M) கொஞ்சம்.. மூடு

(F) ரொம்ப மூடு

(M) ஐயோ...

(F) வேணா வேணா வேணா

வேஸ்டு பேச்சு வேணா..

இப்போ விட்டா தப்ப எண்ணி

பின்னால் அழுவ, தானா..

(M) ஹே போடி போடி போடி

ஃபூலா போன லேடி

கேர்ள்ஸ நம்பி லூஸா போன

பாய்ஸ் பல கோடி

(F) ஹே, உப்பு மூட்டையே

உப்பு மூட்டையே

லைப் லாங்கா

உன்ன தூக்கி சுமப்பேண்டா

(M) ஹோ டக்கு முட்டையே..

டக்கு முட்டையே..

வாத்து கூட்டம் கூட

உன்ன சேத்துக்காது..

(F) பேசாதே நீ கிராக் மாறி

ப்ளீஸ் வாயேன் டிராக் மாறி...

(M F) போடி.. போடா.. (7)

(M) போ போ போ

(F) ஹே, எஸ்கியூஸ் மீ...

ஹே, எஸ்கியூஸ் மீ

மிஸ்டர் கந்தசாமி

ஒரு காபி குடிப்போம்

கம் வித் மீ

ஹாட்டா கோல்டா

நீயே தொட்டு பாரு..

(M) போடி.. போடி..

எஸ்கியூஸ் மீ

மிஸ். சுப்புலக்ஷ்மி

யுவர் ஆக்டிவிடிஸ் ஆர்

தப்பு லக்ஷ்மி

உன் லிப்பும் ஹிப்பும்

ரொம்ப சப்ப லட்சுமி..

(F) போடா.. போடா..

Brought to you by PVSings/PaadumVanambaadi

Thanks for using my Track!