ஹே தந்தானே தானனா
தனனானே தானனா
தந்தானே தானனா
தனனானே தானனா
தாநதானே தந்நாநானா
தந்தானே தனானானா ஓய்
ஏய் அவுச்சு வச்ச நெல்லுக்கும்
அள்ளி வச்ச முள்ளுக்கும்
பிரிச்சு வச்ச மாவுக்கும்
சேத்து வச்ச சீருக்கும்
காலம் இப்போ கூடி போச்சுடோய்
கெட்டிமேளத்து ஆளுபோச்சுடோய்
ஏய் ஆட்டுக்கல் வாயுக்கும்
அம்மிக்கல் காதுக்கும்
அடுப்பங்கற சூட்டுக்கும்
ஆத்தங்கற கல்லுக்கும்
தும்முடு தாலி போடப்போறான்
ஏன் தங்கச்சி பட்டனம்தான் போகப்போறா
அடிங்கட கெட்டிமேளத்த